பிருந்தா இனியா ப்ரண்ட்ஸ்.. ??!!! அப்படின்னா ரியானுக்கு தெரியாமல் இருக்குமா.. ன்னு யோசிக்கல நீங்க..Maybe பிருந்தா and இனியா தோழிகளா இருக்கலாம். இல்லைன்னா surrogacy
connection-ஆ இருக்குமோ? ஏன்னா ரியான் -பிருந்தாக்கு கொஞ்சம் நாள் கழிச்சு குழந்தை பிறந்ததா சொல்லியிருந்தீங்களே. இதுவும் இல்லைனா பிருந்தா death சமயத்துல ஏதோ அறிமுகம் - connection... இப்படி
இவ்வளவு தான் என் guess.
உங்க மத்த கெஸ்...