என் பாலையின் குளிர் நிலவு நீ... 19

Advertisement

Maybe பிருந்தா and இனியா தோழிகளா இருக்கலாம். இல்லைன்னா surrogacy
connection-ஆ இருக்குமோ? ஏன்னா ரியான் -பிருந்தாக்கு கொஞ்சம் நாள் கழிச்சு குழந்தை பிறந்ததா சொல்லியிருந்தீங்களே. இதுவும் இல்லைனா பிருந்தா death சமயத்துல ஏதோ அறிமுகம் - connection... இப்படி

இவ்வளவு தான் என் guess.
பிருந்தா இனியா ப்ரண்ட்ஸ்.. ??!!! அப்படின்னா ரியானுக்கு தெரியாமல் இருக்குமா.. ன்னு யோசிக்கல நீங்க..

உங்க மத்த கெஸ்... 🙄🙄🙄🙄 நா ட்விஸ்ட் இருக்குன்னு சொன்னேன்.. உங்களோட கணிப்பு எந்த அளவு அதோட கனெக்ட் ஆகுதுன்னு பாக்கலாம்.. சகோ..
 
சுவாரஸ்யமான பதிவு 🤩🤩🤩
நர்ஸ்.... தெய்வமே யாரும்மா நீங்க 😊😊😊😊 guest appearance ஆக வந்தாலும் வந்ததுக்கு நல்ல வேலை செஞ்சுட்டு போனீங்க 👌👌👌👏👏👏
 
சுவாரஸ்யமான பதிவு 🤩🤩🤩
நர்ஸ்.... தெய்வமே யாரும்மா நீங்க 😊😊😊😊 guest appearance ஆக வந்தாலும் வந்ததுக்கு நல்ல வேலை செஞ்சுட்டு போனீங்க 👌👌👌👏👏👏
எல்லாரும் அமைதியா இருந்தா யார் தான் கலகத்த உண்டாக்கறது சிஸ்.. அப்படி நடந்தா தானே நல்லது நடக்கும்...

நன்றி..
 
அடடா செவிலியர்கள் ஏற்கனவே தேவதைகள் தான், இப்போ ததாஸ்து சொன்ன மாதிரி அம்மா, சித்தப்பான்ற உறவு முறையும் சொல்லிட்டு போயிருக்கு. என்னே ஒரு திவிளையாடல் நடத்துறாரு கடவுள்.🙏
 
அடடா செவிலியர்கள் ஏற்கனவே தேவதைகள் தான், இப்போ ததாஸ்து சொன்ன மாதிரி அம்மா, சித்தப்பான்ற உறவு முறையும் சொல்லிட்டு போயிருக்கு. என்னே ஒரு திவிளையாடல் நடத்துறாரு கடவுள்.🙏
சில நேரம் மனுஷ ரூபத்துல எதிர்காலத்தை கடவுள் உணர்த்துவார் போல சகோ... ❣️❣️
நன்றி
 
Advertisement

Advertisement

Back
Top