களவானியை விட நீங்க ரொம்ப பீல் பண்ணிடீங்க ஆனா எங்க காணாம போயிடுறீங்க கேப் விட்டு கேப் விட்டு பீல் பண்றதெல்லாம் நல்லாவா இருக்கு
அடடா, ஒண்ணுக்கு ரெண்டா கல்யாணம் நடந்துருக்கு.. ரெண்டு சம்பவம் நடக்கும்னு பார்த்தா, ஒண்ணு ரூமுக்குள்ள போயிருக்கு, இன்னொன்னு மொட்டை மாடிக்கு போயிருக்கு...மொட்டை மாடிக்கு போன களவாணிக்கு இந்த பாட்டு...