என் பாலையின் குளிர் நிலவு நீ ... 32 (pre- final)

Advertisement

லாஸ்ட் எப்பிக்கு ஒரு ஆர்வம் வரனுமே சகோ.. அதனால தான் மத்தபடி பெரிய விசயமெல்லாம் இல்லை..

கரெக்ட் கெஸ்..👏👏

வெங்கி போவான் தான் ஆனா சம்யூவ அனுப்ப முடியாதே.. கல்யாணத்துக்கு முன்னாடி அனுப்புவாங்களா..

நன்றி
...
ஏங்க ஒரு TL அவன் team-ல நல்லா வேலை செய்யற ஒரு developer-ஐ கூட கூட்டிட்டு போறது தப்பா, அதுவும் company நல்லா மென்மேலும் வளரணும்ன்னு நேரங்காலம் பார்க்காமல் வேலை செய்யற சம்யுவை கூட்டிட்டு போக நினைக்கறது? அவ எப்படிப்பட்ட ஒரு sincere employee-ன்னு ரியானுக்கு தான் நல்லாவே தெரியுமே.
 
தப்பே இல்ல தான் சகோ.. ஆனா சார் வேலைன்னு வந்தா சின்சியர் சிகாமணியா மாற.. மேடம் அதுல எதாவது பிரச்சனை வந்து வேற சபதமெல்லாம் எடுத்து... தேவையா அந்த வேதனை... அதான் ஆழ்ந்த யோசனைக்கு பின் அவள கழட்டி விட்டு போறதுன்னு முடிவு பண்ணியாச்சு..😃😃😃

எப்படியும் பேபிய கட்டினதுக்கு பின்னாடி அந்த கேடி வச்சு செய்யறதுல பையன் நொந்து போக போறது உறுதி.. இந்த பெட்ரஸ்மாஸ் லைட்டே வேணுமுன்னு அடப்பிடிச்சு கட்ட போகுது புள்ள.. அதான் கொஞ்ச காலம் அவன ப்ரீ யா விடறேன்.. 😜😜😜😜
 
Advertisement

Advertisement

Back
Top