ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 19.2

Advertisement

Lavanya Rajesh

Well-known member
Member
Hi Friends!

இந்த பதிவு ரொம்ப இமோசனல் ஆக இருக்கும்! படிப்பவர்கள் அநேகம் பேர் என்னை கண்டபடி திட்டவும் கூடும்! ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 19.2 படித்து விட்டு திட்டுங்கள்!
 
என்னோட வாழ்க்கையில் இதெல்லாம் 99% கண்கூடா பார்த்து வாழ்ந்து வலிக்க, வலிக்க வெளியில் வரமுடியாம அனுபவிக்கும் ஒன்று.🥺🥺🥺🥺🥺🥺🥺
 
என்னோட வாழ்க்கையில் இதெல்லாம் 99% கண்கூடா பார்த்து வாழ்ந்து வலிக்க, வலிக்க வெளியில் வரமுடியாம அனுபவிக்கும் ஒன்று.🥺🥺🥺🥺🥺🥺🥺
புரியுது சிஸ்டர்!
 
🤛🤛🤛🤛🤛 ean ean ipadi oru twist engaluku😭😭😭 mudiyale
ரைட்டர் விவரமாதாங்க சிஸ்டர் கதை எழுதி இருக்காங்க.

காதல் அன்று. அப்படினா கடந்த காலம், அப்போவே இது மாதிரி இருக்கும்னு guessed it.
 
ஏங்க இப்படி அந்த ஆக்சிடென்டோட விடலாமில்லையா
பாவம் மயிலு தாங்கவே முடியல
 

Advertisement

Advertisement

Back
Top