19 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

அசோ.இந்த யாழி குட்டி என்ன எல்லாம் பண்ணுறா அதுப்பும் ஒரு ஒரு வுசயம் சொல்லும் போது முட்டகம் கொடுக்க ஒரு ஒரு இடம் காட்டுறது அம்புட்டு அழகு... அதஹவும் ஆலி பேபி அப்பா செல்லம் ரொம்ப cute...

ஜீவன் ராஜீவன் ரெண்டும் வேற வேற ஆளா... இந்த எபியில் எல்லாரையும் தெரியது ஆனா யார் யாருக்கு எப்படி உறவுனு புரியல
 
அசோ.இந்த யாழி குட்டி என்ன எல்லாம் பண்ணுறா அதுப்பும் ஒரு ஒரு வுசயம் சொல்லும் போது முட்டகம் கொடுக்க ஒரு ஒரு இடம் காட்டுறது அம்புட்டு அழகு... அதஹவும் ஆலி பேபி அப்பா செல்லம் ரொம்ப cute...

ஜீவன் ராஜீவன் ரெண்டும் வேற வேற ஆளா... இந்த எபியில் எல்லாரையும் தெரியது ஆனா யார் யாருக்கு எப்படி உறவுனு புரியல
💝 💝
ராஜீவன்... ஜீவன்... ஜீவா... ஜீவ் எல்லாம் ஒருத்தனே. ஆளாளுக்கு ஒரு மாதிரி கூப்பிடுறாங்க.

மான்வி, ரித்விக் - கணவன் மனைவி
ஆத்விக் - இவங்க குட்டி பையன்
ராஜீவன் - மான்வியோட தம்பி

வீர்- ராஜீவன் - விக்ரம் - ஃப்ரெண்ட்ஸ் (0 எபி)

விக்ரம் - கௌதமன் - ஃப்ரெண்ட்ஸ்

ரெண்டு செட்டுக்கும் காமன் ஃப்ரெண்ட் விக்ரம்,

okva?? :)
 
💞 💞 யாழி குட்டி அம்மா மாதிரியே அப்பா செல்லம். அடம் கூட அவளை மாதிரி தான்.

ரசிகா கிளம்பி போயிட்டா, அப்போ கல்யாண பொண்ணா யாரை நிறுத்த போறீங்க, இல்லை கல்யாணத்தையே நிறுத்திடுவீங்களா. :unsure: :unsure: :unsure:
கொஞ்ச நாளைக்கு தனியா இருக்கட்டும். அப்பறம் பொண்ண பார்ப்போம் :)
 
😍😍😍

ஆஹா கெளதம் தன் பொண்ணை நினைச்சு சிரிக்கிறதை பார்த்து, தன்னை பார்த்து சிரிக்கிறதா நினைக்கிறாளே இந்த யசோ, இந்த கல்யாணம் நடக்குமா? நடக்காதா?
அது எப்படி சட்டுன்னு கல்யாணம் பண்ணி வைக்கிறது? அப்பறம் பார்ப்போம் அத :)
 
ராஜீவனே இப்ப தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லியிருக்கான் இந்த ரசிகா ஏன் இப்படி. இந்த ஜீவனுக்கு யசோவின் புன்னகை வேற பிடிக்குதே. இப்ப கௌதம் என்ன படிக்கிறான். Very interesting epi :love: :love: :love:
களஞ்சியம்-ல படிக்கிறான். அடுத்த கௌதமன் எபில அத கவர் பண்ணிடுறேன். இது ராஜீவன் எபியா போகவே அதிகம் கௌதமன பத்தி சொல்லல.
 
ஆஹா பொண்ணை நினைச்சு நீ சிரிச்சத மேடம் அவங்கள பாக்கறதா நினைச்சி ட்டாங்களே கௌதமா.. அம்மா மகளுக்கு மேச்சிங் பாக்கறீங்களோ.. நேர்ல உட்கார வச்சு பாக்கற காலம் வரும் போது இன்னும் ரசிச்சே பாருங்க சரியா...🤩🤩🤩🤩

ரசிகா முகம் பாக்க தயங்குச்சு சிரிப்பு ன்னெல்லாம் வரும் போதே நினைச்சேன் இந்த ஷோபா கல்யாணத்த ஒழுங்கா நடத்திடுமான்னு .. இந்தா வச்சாச்சு இல்ல ஆப்பூ... 🤦🤦🤦
:D :D hello madam hold on.... நீங்க பாட்டுக்கு ஜோடிய மாத்தினா எப்படி? தாக்ஷாவ என்ன பண்றதாம்?
 

Advertisement

Advertisement

Back
Top