மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 9

Advertisement

Renju vinodh

Well-known member
Member
எங்கே இருந்து தான் இப்படியெல்லாம் யோசிப்பாங்களோ ....சண்டைக்கோழி நல்லா கேக்கட்டும் ...

ராஜாவும் , மாணிக்கமும் கலக்குறாங்க ...
 
Wow..... அருமையான பதிவு.

கருப்பா பாருப்பா இந்த கள்ளன, கனகாவோட விரதத்தை முடிச்சி விட்டுட்டான்😍😍
நானும் கூட ராஜி மாமியார தப்பா நினைச்சிட்டேன். அவங்க ரெம்பே நல்லவங்கப் பா🤗🤗🤗🤗🤗🤗

அம்மாவை பத்தி தெரிஞ்சி, மாமனாருக்கு கெட்ட பேர் வராம அவங்க சார்பா துணி வாங்கி கொடுத்துட்டான் ராஜா. இந்த விஷயத்தை கனகாவோ, செவ்வந்தியோ அவங்க பெத்தவங்க கிட்ட சொல்லிடறது பெட்டர். இல்லனா இந்த ராக்காயி கிட்ட ஏதாவதொரு சூழ்நிலையில் அவங்க மாட்டிக்க வேண்டியதாகிடப் போகுது.

இந்த அம்மா அன்னைக்கு சீரு வரிசையில வாங்கிக் கொடுத்த துணி எந்த கடையில வாங்கினதுனு கேட்டுட்டா அப்புறம் அவங்க மாட்டிக்க மாட்டாங்களா.

கனகா இந்த ராக்காயிகிட்ட நேரடியாக மோதாமல் இரும்மா, அப்புறம் உங்க பஞ்சாயத்து தீர்க்க முடியாம உன் புருஷன் உன்ன தனிக்குடித்தனம் கூட்டிட்டு போயிட்டா,அப்புறம் செவ்வந்தி இந்த ராட்சஷி கிட்ட தனியா சிக்கிக்குவா
 
Last edited:
💞💞 மாமியார் தங்கத்தை கொஞ்சம் உரசி பாருடா கனகா. கணக்கு சரியா இல்லையானு இன்னைக்கு தெரியனும். ராக்காயி மருமகளா கொக்கானு அவங்களுக்கும் புரிய வைடா. 🤭🤭🤭🤭🤭
 
Last edited:
என்ன இது இந்த அம்மா மக
கூத்து ரொம்ப பெரிசா
இருக்கு
மாணிக்கம் அருமை
ராஜா எத்தனை உஷாரா
இருந்தும் ஏழரயை
இழுத்துட்டே இருக்கு
ராக்காயி
 

Advertisement

Advertisement

Back
Top