மிக்க நன்றி சிஸ்.. ஒவ்வொரு பதிவையும் படுச்சிட்டு அழகா உங்க கருத்தை சொல்லி ஊக்கப்படுத்தி இருக்கீங்க..ஆண் குழந்தையை நெஞ்சில் சுமக்க விரும்பிய அவன் தாய்மைக்கு கிடைத்த அழகான அன்பு பரிசு யாழ் இனியன். பெண்கள் தான் தாய்மை உணர்வில் உள்ளம் பூரிக்க வைப்பார்கள்.ரியான் தாயுமானவனாக, தந்தையாய் மனதை ரொம்ப கவர்ந்து விட்டான்.
இனியாள் வாழ்க்கையில் எந்த சுகத்தையும் அனுபவிக்க ஏங்கி தவித்து, தான் பெற்ற தன் பெண்ணும் சந்திக்க நேர்ந்ததை எண்ணி தவிக்கும் போது கலங்க வைச்சிட்டாள்.
சம்யு குழந்தை மனதில் பெரிய சிந்தனை உள்ள பெண். அவள் வாழ்வில் வரும் அனைவரும் நலம் மட்டுமே பெற வேண்டும் என நினைக்கும் மனம் அழகு
தனம் பெறா விட்டாலும் இனியாள் வாழ்வு சிறக்க போராடிய விதம் அழகு..
வெண்பா, முகுந்த், யாழ் இனியன் மூணு குட்டிஸ் கூட சேர்ந்து அவன் வாழ்வில் இழந்த எல்லாமே கிடைத்து விட்டது.
இந்த கதையில் மூன்று தாய்மை உணர்வுகளை நான் உணர்ந்தேன். இனியாள், ரியான், தனம் ரொம்ப அழகா ரசிச்சு உணர்ந்து எழுதி இருக்கீங்க சிஸ்.
நானும் கதையை ரொம்ப ரசிச்சு படிச்சேன் மகிழ் சிஸ். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்.![]()
Thank youu so much... Sis...Nice Story. விறுவிறுப்பா இருந்தது Sis. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் Sis.
மிக்க நன்றி சிஸ்...அருமையான கதை......
நிறைவான நிறைவு![]()
![]()
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி![]()