ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 23

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
வினய் எல்லா விதத்திலும் நல்லது தான் செய்யறான் வெண்ணிலாவுக்கு 😀😀😃😃

அவனோட அல்லக்கையை வெச்சே நிலா _ ஜீவா திருமணத்தை உறுதி பண்ணிட்டான் 😟😟😟
வினய் என்ன தான் வில்லத்தனமா பிளான் போட்டாலும், காலம் அவனைக் கடைசியில் காமெடி பீஸ் ஆக்கிடுது!!
 
இந்த தன்மான சிங்கம் அருணுக்கு தொங்கறதுக்கு இன்னுமா பப்பாளி மரம் கிடைக்கலை 😡

பக்கத்து வீட்டு மலரக்கா பார்த்து மூஞ்சியை திருப்பு கழுத்து சுளுக்கிக்கப் போகுது 🙄🙄🙄

என்ன ஆனாலும் வித்யா இல்லாம ஜீவா வெண்ணிலாவை கல்யாணம் பண்ணிக்கக் கூடாது.

ஏன்னா வித்யா வாழ்க்கையை எதிர்நீச்சல் போட்டு கடந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தது எல்லாம் மகனுக்காக மட்டுமே. அப்படி பட்ட மகனோட கல்யாணம் ஊரறிய உறவுகள் சூழ நடக்கனும் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Last edited:

என்னுடைய ஆசையும் அது தான், ஜீவா நிலா கல்யாணம் வித்யா இல்லாம நடக்க கூடாது!!
 
நைஸ் 🤩🤩🤩🤩
வாங்குன காசுக்கு மேல கூவி விநாயகத்துக்கே ஆப்பு வச்சுட்டான் 🤣
 
Advertisement

Advertisement

Back
Top