வினய் என்ன தான் வில்லத்தனமா பிளான் போட்டாலும், காலம் அவனைக் கடைசியில் காமெடி பீஸ் ஆக்கிடுது!!அருமையான பதிவு
வினய் எல்லா விதத்திலும் நல்லது தான் செய்யறான் வெண்ணிலாவுக்கு
அவனோட அல்லக்கையை வெச்சே நிலா _ ஜீவா திருமணத்தை உறுதி பண்ணிட்டான்![]()

என்னுடைய ஆசையும் அது தான், ஜீவா நிலா கல்யாணம் வித்யா இல்லாம நடக்க கூடாது!!இந்த தன்மான சிங்கம் அருணுக்கு தொங்கறதுக்கு இன்னுமா பப்பாளி மரம் கிடைக்கலை
பக்கத்து வீட்டு மலரக்கா பார்த்து மூஞ்சியை திருப்பு கழுத்து சுளுக்கிக்கப் போகுது
என்ன ஆனாலும் வித்யா இல்லாம ஜீவா வெண்ணிலாவை கல்யாணம் பண்ணிக்கக் கூடாது.
ஏன்னா வித்யா வாழ்க்கையை எதிர்நீச்சல் போட்டு கடந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தது எல்லாம் மகனுக்காக மட்டுமே. அப்படி பட்ட மகனோட கல்யாணம் ஊரறிய உறவுகள் சூழ நடக்கனும்![]()
Thank youNice ud sis
Thank youNice update![]()
Thank youவெரி நைஸ்