என் பாலையின் குளிர் நிலவு நீ ... 33 (final)

Advertisement

💞💞💞ஆண் குழந்தையை நெஞ்சில் சுமக்க விரும்பிய அவன் தாய்மைக்கு கிடைத்த அழகான அன்பு பரிசு யாழ் இனியன். பெண்கள் தான் தாய்மை உணர்வில் உள்ளம் பூரிக்க வைப்பார்கள்.ரியான் தாயுமானவனாக, தந்தையாய் மனதை ரொம்ப கவர்ந்து விட்டான். ❤️❤️❤️❤️❤️

இனியாள் வாழ்க்கையில் எந்த சுகத்தையும் அனுபவிக்க ஏங்கி தவித்து, தான் பெற்ற தன் பெண்ணும் சந்திக்க நேர்ந்ததை எண்ணி தவிக்கும் போது கலங்க வைச்சிட்டாள்.🥰🥰🥰🥰

சம்யு குழந்தை மனதில் பெரிய சிந்தனை உள்ள பெண். அவள் வாழ்வில் வரும் அனைவரும் நலம் மட்டுமே பெற வேண்டும் என நினைக்கும் மனம் அழகு ❤️❤️❤️❤️

தனம் பெறா விட்டாலும் இனியாள் வாழ்வு சிறக்க போராடிய விதம் அழகு.. ❤️❤️❤️❤️

வெண்பா, முகுந்த், யாழ் இனியன் மூணு குட்டிஸ் கூட சேர்ந்து அவன் வாழ்வில் இழந்த எல்லாமே கிடைத்து விட்டது. 🤗🤗🤗🤗

இந்த கதையில் மூன்று தாய்மை உணர்வுகளை நான் உணர்ந்தேன். இனியாள், ரியான், தனம் ரொம்ப அழகா ரசிச்சு உணர்ந்து எழுதி இருக்கீங்க சிஸ்.🤗🤗🤗🤗

நானும் கதையை ரொம்ப ரசிச்சு படிச்சேன் மகிழ் சிஸ். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ். 💐💐💐❤️❤️❤️❤️
மிக்க நன்றி சிஸ்.. ஒவ்வொரு பதிவையும் படுச்சிட்டு அழகா உங்க கருத்தை சொல்லி ஊக்கப்படுத்தி இருக்கீங்க.. 💞💞💞

தொடர்ந்து உங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்..🙏🏼🙏🏼🙏🏼
 

Advertisement

Advertisement

Back
Top