இந்த அருணை நம்ப முடியலை. Retired ஆகற வயசுல இந்தாளு உழைச்சு வசந்தாவை கண் கலங்காம காப்பாத்த போறாராமா![]()
டெய்லி சமையலுக்கு தேவையான வெங்காயத்தை AC ரூமில் உட்கார்ந்து கட் பண்ணி தருவாரா இருக்கும்வேர்க்காத வேலை எதாச்சும் செய்வார்!
அதனால் அவருக்கும் வேர்க்காது