ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 26 (Pre Final)

Advertisement

💞💞 கால்ல விழுந்து கும்புடு போட்டதால் மயூ மன்னிச்சு ஏத்துக்க வேண்டிய நிலை. உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் வித்யா. 🤗🤗🤗🤗

வெண்ணிலா ரிஷி பத்தினி மாதிரி கையில் ஒரு குழந்தை மட்டும் போதுமா? 🤭🤭🤭🤭 காந்தாரி மாதிரி ஒரே நேரத்தில் 100 பசங்கள கூட பெத்துக்கோ. பட் ஒரு சின்ன கண்டிஷன். கௌரவர்கள் மாதிரி இருக்க கூடாது. பாண்டவர்கள் மாதிரி இருக்கட்டும். 🤗🤗🤗🤗🤭🤭🤭🥰
 
Last edited:
அருண் இப்படி அந்தர் பல்டி அடிக்கப் போய் தான் சென்னையில மேகவெடிப்பு மழையாமே 🤔
"ரிஷி கர்பம் இரவு தங்காது"- அந்த பழமொழி தான் நிலாவோட இன்றைய மனநிலைக்கு சரியா பொருந்தும்.
 
💞💞 கால்ல விழுந்து கும்புடு போட்டதால் மயூ மன்னிச்சு ஏத்துக்க வேண்டிய நிலை. உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் வித்யா. 🤗🤗🤗🤗

வெண்ணிலா ரிஷி பத்தினி மாதிரி கையில் ஒரு குழந்தை மட்டும் போதுமா? 🤭🤭🤭🤭 காந்தாரி மாதிரி ஒரே நேரத்தில் 100 பசங்கள கூட பெத்துக்கோ. பட் ஒரு சின்ன கண்டிஷன். கௌரவர்கள் மாதிரி இருக்க கூடாது. பாண்டவர்கள் மாதிரி இருக்கட்டும். 🤗🤗🤗🤗🤭🤭🤭🥰
எனக்கென்னமோ, கவுரவர்கள் தான் நல்லா ஆண்டு அனுபவி ச்சு வாழ்ந்து விட்டு கடைசில கொஞ்சமா கஷ்டம் அனுபவிச்சு செத்தாங்கன்னு தோணுது, பாண்டவர் லைஃப் ஒரே ட்ராஜெடி மட்டும் தான்!
 
Advertisement

Advertisement

Back
Top