ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 26 (Pre Final)

Advertisement

இந்த அருணை நம்ப முடியலை. Retired ஆகற வயசுல இந்தாளு உழைச்சு வசந்தாவை கண் கலங்காம காப்பாத்த போறாராமா 🤔
வேர்க்காத வேலை எதாச்சும் செய்வார்!
டெய்லி சமையலுக்கு தேவையான வெங்காயத்தை AC ரூமில் உட்கார்ந்து கட் பண்ணி தருவாரா இருக்கும் 😄😄😀😀
அதனால் அவருக்கும் வேர்க்காது 🙁🙁🙁 வசந்தாவையும் கண் கலங்காமல் பார்த்துக்கலாம் 🤓🤓🤓
 
அன்று இன்று எப்போ mingle aagunu romba romba எதிர்பார்த்தேன் ஆனா ஏண்டா flashback முடிஜிச்சுனு aaryruchu😭😭... Romba distrub பண்ணிருச்சு... 😔. Nice story. Raagav- vidhya best!👌🏼👌🏼👍🏼. Congratulations!
 

Advertisement

Advertisement

Back
Top