பத்து மாலாவண்யாமா, சின்ன பிட்டு போட்டேன். கதை எங்க எங்கயோ போகுது. நிறைய விஷயங்கள் திருப்பி படிக்கிறேன்.
![]()
கதை எங்கேயும் போகல
கமெண்ட்ஸ் தான் எங்கெங்கோ போய்ட்ருக்கு
பத்து மாலாவண்யாமா, சின்ன பிட்டு போட்டேன். கதை எங்க எங்கயோ போகுது. நிறைய விஷயங்கள் திருப்பி படிக்கிறேன்.
![]()
கமெண்ட்டில் ஆரம்பித்து வைத்ததே அடியேன் தான்.பத்து மா![]()
கதை எங்கேயும் போகல
கமெண்ட்ஸ் தான் எங்கெங்கோ போய்ட்ருக்கு![]()
வெண்ணிலாவின் ஆசையை கமென்ட் பண்ண போய், எங்கெங்கோ போய்ட்டு இருக்கு!லாவண்யாமா, சின்ன பிட்டு போட்டேன். கதை எங்க எங்கயோ போகுது. நிறைய விஷயங்கள் திருப்பி படிக்கிறேன்.
![]()
கரெக்ட், கமென்ட்ஸ் தான் ரொம்ப லெந்தியா போகுது!பத்து மா![]()
கதை எங்கேயும் போகல
கமெண்ட்ஸ் தான் எங்கெங்கோ போய்ட்ருக்கு![]()
ஆமாம், பத்த வச்சு, அதாவது தீக்குச்சிய பத்த வச்சு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வச்சது பத்மா தான்!கமெண்ட்டில் ஆரம்பித்து வைத்ததே அடியேன் தான்.
நானும் உங்க கமெண்ட்டுக்கு கமெண்ட் போடனும் என்று நினைச்சேன்கமெண்ட்டில் ஆரம்பித்து வைத்ததே அடியேன் தான்.
நானும் உங்க கமெண்ட்டுக்கு கமெண்ட் போடனும் என்று நினைச்சேன்கமெண்ட்டில் ஆரம்பித்து வைத்ததே அடியேன் தான்.
அதுவும் உங்களால் தான் ஜிகரெக்ட், கமென்ட்ஸ் தான் ரொம்ப லெந்தியா போகுது!
இப்படி தான் 360 டிகிரி லயும் யோசிக்கணும்!நானும் உங்க கமெண்ட்டுக்கு கமெண்ட் போடனும் என்று நினைச்சேன்
கடவுளாக வணங்கும் பாண்டவர்கள் யாரும் அவங்க சொந்த தகப்பன் பாண்டுவுக்கு பிறந்தவங்க இல்லை
வில்லன்களாக இருந்த கௌரவர்கள் சொந்த தகப்பன் திருதராஷ்டிரனுக்கு பிறந்தவங்க
கௌரவர்கள் தான் குருஷேத்திர போரில் நேர்மையாக போர் புரிவாங்கபாண்டவர்கள் கிருஷ்ணரின் உதவியுடன் போரில் ஜெயிப்பாங்க
அத்தனையும் கிருஷ்ணரின் உபயம்
கெட்டவனான துரியோதனன் கிட்டேயும் நேர்மை இருக்கு தானே பத்து மா![]()