24 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

💞💞 பேச முடியாதவள் பேசும் அத்தனை வார்த்தையும் அச்சு பிசகாமல் உனக்கு புரிகிறது. எண்ணத்தில் நிறைந்த அன்பால் மட்டுமே பேசாமலும் பேச முடியும். உணர முடியும். ❤️❤️❤️❤️

என்ன யசோ பேபி ரெடியா? இனிமே அவன் பேசுனா உன் ல்லகு பேசும் மொழி உனக்கு கேட்கும். அவனையும் நீ உணர்ந்ததை உணர்வாய்.
 
Last edited:
😍😍
அடடா இதுவல்லவோ எபி.......
இப்படி சொன்னா என்னை அடிக்க வருவீங்க. ரொம்ப நாள் கழிச்சு ஒரு லகலக எபி.
யசோ...... இன்னும் கொஞ்ச நாள் கெளதம் கிட்ட நீ பேசினாலே உன் ல்லகுவை உணர்வாய்.
 
Last edited:
ஆமா அவ எல்லாம் ஒரு ஆளு இல்லப்பா கௌதம் உன் ஆளு. அதுவும் ஆல்ரெடி லிங்க்ல இருக்கற ஆளு. என்ன உங்க ரெண்டு பேருக்குமே அத உணர்ந்துக்க முடியல.
 
அடேய் கௌதமா ஏன்டா உனக்கிது தேவையா.. எம்புட்டு நேக்கா ரெக்கார்ட் பண்ணி போட்டு கொடுத்துட்டா பாத்தியா... எதுக்கும் ஒரு பத்தடி தள்ளி நின்னே நீ யாருன்னு காட்டு.. கிட்ட போனா அம்புட்டு தான்.. நீயும் காலி அவளும் காலி... 🤣🤣🤣
 
Very nice and interesting ep 😍 😍 😍
யசோ கௌதம் இருவருமே ஒரு நெருக்கத்தை உணர்பது அருமையா இருக்கு.
அவளின் நயன மொழி எல்லாம் உனக்கு புரியுதே கௌதமா
 

Advertisement

Advertisement

Back
Top