H Helen jesu Well-known member Member May 13, 2025 #12 நள்ளிரவில் கண் விழித்து கதை படிக்க நாங்கள் ரெடி. தினமும் எபி கொடுக்க நீங்கள் ரெடியா?
உதயா Well-known member Member May 13, 2025 #13 யுவி மித்ரன் அம்மாவோட குருட்டு தனமான ஜாதக நம்பிக்கையால் சின்ன வயசில் இருந்தே பெத்தவங்களை பிரிஞ்சி வெளிநாட்டில் அந்த கலாச்சாரத்தில் வளர்ந்துட்டான் இப்போ மகனை திருத்தணும் என்று நினைச்சா எப்படி முடியும் ஸ்கூட்டி ஓட்டுற கூட்டம் எல்லாம் இப்படி தான் ரூல்ஸ் பேசுது காருக்கு வழி விட்டா என்ன குறைஞ்சா போயிடும் இவ ஓட்டிட்டு வந்த வேகத்துக்கு மத்தியானம் தான் ஆபிஸ் வந்து சேர்ந்திருக்கா இப்போ ரோட்டில் ஒரு ஆளு இருக்காது நீ பாட்டுக்கு உருட்டி கிட்டு போம்மா பிரவிணாவுக்கு ஹஸ்பண்ட் இல்லையோ எவன்டா அந்த மாமா Last edited: May 13, 2025
யுவி மித்ரன் அம்மாவோட குருட்டு தனமான ஜாதக நம்பிக்கையால் சின்ன வயசில் இருந்தே பெத்தவங்களை பிரிஞ்சி வெளிநாட்டில் அந்த கலாச்சாரத்தில் வளர்ந்துட்டான் இப்போ மகனை திருத்தணும் என்று நினைச்சா எப்படி முடியும் ஸ்கூட்டி ஓட்டுற கூட்டம் எல்லாம் இப்படி தான் ரூல்ஸ் பேசுது காருக்கு வழி விட்டா என்ன குறைஞ்சா போயிடும் இவ ஓட்டிட்டு வந்த வேகத்துக்கு மத்தியானம் தான் ஆபிஸ் வந்து சேர்ந்திருக்கா இப்போ ரோட்டில் ஒரு ஆளு இருக்காது நீ பாட்டுக்கு உருட்டி கிட்டு போம்மா பிரவிணாவுக்கு ஹஸ்பண்ட் இல்லையோ எவன்டா அந்த மாமா
EswariSkumar Well-known member Member May 13, 2025 #14 Vazhthukkal ma Yaarraa antha mama..nodikkorutharam antha mama va koopptukkuraa
S Sudha sudha Well-known member Member May 13, 2025 #16 கதை சுப்பர இருக்கு இப்ப இருக்கற கதையில ஒரு ட்ப்ரண்ட் - ஹ இருக்கு இதை போல சுறுசுறுப்ப போக வாழ்த்துக்கள்
கதை சுப்பர இருக்கு இப்ப இருக்கற கதையில ஒரு ட்ப்ரண்ட் - ஹ இருக்கு இதை போல சுறுசுறுப்ப போக வாழ்த்துக்கள்
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member May 13, 2025 #20 வித்தியாசமா ஆரம்பிச்சு இருக்கீங்க. என்றாளு கரக்கிட்டா தானே சொல்லறா. ஸ்கூல் போறவழில மெதுவா தானே போகனும்
வித்தியாசமா ஆரம்பிச்சு இருக்கீங்க. என்றாளு கரக்கிட்டா தானே சொல்லறா. ஸ்கூல் போறவழில மெதுவா தானே போகனும்