என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 1

Advertisement

நள்ளிரவில் கண் விழித்து கதை படிக்க நாங்கள் ரெடி. தினமும் எபி கொடுக்க நீங்கள் ரெடியா?
 
யுவி மித்ரன் 😍😍😍😍 அம்மாவோட குருட்டு தனமான ஜாதக நம்பிக்கையால் சின்ன வயசில் இருந்தே பெத்தவங்களை பிரிஞ்சி வெளிநாட்டில் அந்த கலாச்சாரத்தில் வளர்ந்துட்டான் 😔 😔 😔 😖 😔

இப்போ மகனை திருத்தணும் என்று நினைச்சா எப்படி முடியும் 🥺 🥺 🥺 🥺

ஸ்கூட்டி ஓட்டுற கூட்டம் எல்லாம் இப்படி தான் ரூல்ஸ் பேசுது 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ காருக்கு வழி விட்டா என்ன குறைஞ்சா போயிடும் 😣😣😣😣😣

இவ ஓட்டிட்டு வந்த வேகத்துக்கு மத்தியானம் தான் ஆபிஸ் வந்து சேர்ந்திருக்கா 😂😂😂😂😂🤣😂😂😂😂😂😂

இப்போ ரோட்டில் ஒரு ஆளு இருக்காது நீ பாட்டுக்கு உருட்டி கிட்டு போம்மா 😑😑😑😑


பிரவிணாவுக்கு ஹஸ்பண்ட் இல்லையோ 🧐🧐🧐🧐

எவன்டா அந்த மாமா 🥶🥶🥶🥶
 
Last edited:
கதை சுப்பர இருக்கு இப்ப இருக்கற கதையில ஒரு ட்ப்ரண்ட் - ஹ இருக்கு இதை போல சுறுசுறுப்ப போக வாழ்த்துக்கள்
 

Advertisement

Advertisement

Back
Top