இந்த யோகனை அப்படியே நாலு சாத்து சாத்தணும் போல இருக்கு. அடேய் பொண்டாட்டி என்ன பிள்ளை பெத்து தரும் machine-ஆ? Defect இல்லாமல் product delivery ஆகணும்ன்னு service பண்ணி வெச்சுக்க பார்க்கற? அதைக்கூட இவனா செய்யலை, தம்பி சொல்லி தான் அறிவு வந்துருக்கு. என்ன ஜென்மமோ 
ஏண்டா நீயெல்லாம் IVF மூலம் பிள்ளை பெத்து உங்க ஆரோக்கியத்தை நிரூபிச்சுக்க கூடாதா? நீயெல்லாம் திருந்தி செவ்வந்தியை மதிச்சு, அதெல்லாம் நடக்கறதுக்குள்ள உலகம் அழிஞ்சு மறுபடியும் ஒரு தடவை உருவாகிடும்.
இப்ப ராக்காயிக்கு சேவை செய்ய கனகம் போயி, அவங்களை மனம் திருந்த வைக்கணுமா?