மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 19

Advertisement

ஹையோ... உடம்பு முடியாம ரசமும், துவையலும் வச்சு சாப்பிட்டுட்டே படிக்கும் போது, இப்போ பார்த்தா இந்த செல்லியம்மா இடியாப்பம், கறிக்குழம்பு, இறாலுனு செய்யனும். ச்சேரி, பரவால்ல செவ்வந்திக்காக மனச தேத்திக்கலாம்.

இந்த ராங்கி ராக்காயி எதனால போய் ஆஸ்பத்திரியில படுத்திருக்கும்🤔🤔🤔 ஒரு வேலை அதோட சமையல அதுவே சாப்பிட்டு டயாரியா வத்துருச்சோ🧐🧐

கனகம் நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு மிஸ் பண்ணிடாத.
மச்சீ என்னாச்சு ஹெல்த்துக்கு? பீவரா? டேக் கேர் யுவர் ஹெல்த் மச்சீ
 
ஆமாங்க சிஸ்டர் கொஞ்சம் முடியலை. அது Sunday shopping போனோம், அப்போ பையன் ஐஸ்கிரீம் யாரு அதிகம் சாப்பிடப்போறோம்னு போட்டி வச்சான் அதுல ஜெயிக்கறதுக்காக எனக்கே அளவு தெரியாத அளவுக்கு உள்ள தள்ளிட்டேன். அதுகள் எல்லாம் உள்ள போயி ஒரு ஒரு பிரச்சினையா போட்டி போட்டு கொடுக்குதுங்க.

வயிறு வலி,பல்லுவலி, சளி, இருமல், தலைசுற்றல். இதெல்லாம் என்னைக்கு எனக்கு சரியாகுமோ தெரியலை. இதுல மழை வேற ஐப்பசி மாசம் மாதிரி அடிச்சு ஊத்துது.
 
யோகனுக்கு தம்பி பையன்
நல்லா பயம் காட்டிட்டான்
போல
இந்த ராக்காயி கிட்ட
கடனு வாங்குனவன்
எவனாவது கை நீட்டிட்டானா
நீங்க சொன்னது பலிக்கட்டும்.
 
ஆமாங்க சிஸ்டர் கொஞ்சம் முடியலை. அது Sunday shopping போனோம், அப்போ பையன் ஐஸ்கிரீம் யாரு அதிகம் சாப்பிடப்போறோம்னு போட்டி வச்சான் அதுல ஜெயிக்கறதுக்காக எனக்கே அளவு தெரியாத அளவுக்கு உள்ள தள்ளிட்டேன். அதுகள் எல்லாம் உள்ள போயி ஒரு ஒரு பிரச்சினையா போட்டி போட்டு கொடுக்குதுங்க.

வயிறு வலி,பல்லுவலி, சளி, இருமல், தலைசுற்றல். இதெல்லாம் என்னைக்கு எனக்கு சரியாகுமோ தெரியலை. இதுல மழை வேற ஐப்பசி மாசம் மாதிரி அடிச்சு ஊத்துது.
Dr கிட்ட போய்ட்டு medicine போட்டு நல்லா rest எடுங்கள் sis...take care 👍👍
 
நன்றிங்க ஜானு சிஸ்டர் 🙏

ஹோமியோபதி மெடிசன் தாங்க சிஸ்டர். அதனால சீக்கிரமாக சரியாகிடும். ஆனா தூக்கம் தான் நாள் முழுதும் இருக்கு.
 
ஆமாங்க சிஸ்டர் கொஞ்சம் முடியலை. அது Sunday shopping போனோம், அப்போ பையன் ஐஸ்கிரீம் யாரு அதிகம் சாப்பிடப்போறோம்னு போட்டி வச்சான் அதுல ஜெயிக்கறதுக்காக எனக்கே அளவு தெரியாத அளவுக்கு உள்ள தள்ளிட்டேன். அதுகள் எல்லாம் உள்ள போயி ஒரு ஒரு பிரச்சினையா போட்டி போட்டு கொடுக்குதுங்க.

வயிறு வலி,பல்லுவலி, சளி, இருமல், தலைசுற்றல். இதெல்லாம் என்னைக்கு எனக்கு சரியாகுமோ தெரியலை. இதுல மழை வேற ஐப்பசி மாசம் மாதிரி அடிச்சு ஊத்துது.
மச்சீ டேக் கேர் ப்பா.
இந்த கபசுர குடிநீர் நாட்டு மருந்து கடைல கிடைக்கும். கஷாயம் வச்சு குடிங்க சீக்கிரம் குணமாகும்.
 
கண்டிப்பாக கஷாயம் குடிக்கறேங்க சிஸ்டர். இப்போ ஹோமியோபதி உருண்டைகள் தான் எடுத்துட்டு இருக்கேன்.
 
Advertisement

Advertisement

Back
Top