Very interesting ud.
வந்தா சரிதான் நன்றி சகிகுழந்தை மேல பாசம் யோகனை கொஞ்சம் கொஞ்சமா திருத்துது.
ராக்காயி! தனக்கு வரும் போது தான் உலகம் புரியும். இனி உங்களுக்கும் தெளிவு வரும்.![]()
கபடி தான் கபடி தான்அருமையான பதிவு![]()
![]()
![]()
.
இந்த செல்லியம்மா மாதிரி இருக்கற ஆட்களை திருத்தவே முடியாதுராக்குக்கு தகுந்த மாதிரி தாளம் போடுது.
இரண்டுமே ஒரே குட்டைலஊறினதுங்க.
மாற்றம் எல்லாம் இளைய தலைமுறைல இருந்து தான் ஆரம்பிக்கனும்.
ராக்கு ஆடுன கபடில வழுக்கி கிழுக்கி வுழுந்திருச்சோ![]()
Aalunga kitta naattaamai panna mudiyaama vaayi ezhuththikkichcho..kezhavikku![]()