அடுத்த பதிவோடு வந்து விட்டேன். உங்கள் விருப்பத்திற்காக கொஞ்சம் சேர்த்து எழுத ஆரம்பிச்சேன். அவன் என்னையும் இழுத்துட்டு போய் நாளைக்கும் ஒரு எபிலாக் கூட வர மாதிரி வச்சிட்டான். இன்னைக்கு ரெண்டு லிங்க் கொடுத்துள்ளேன். நாளைக்கு அவன் வாரிசோடு வருகிறேன்.
சென்ற பதிவிற்கு லைக், கருத்துக்களை அளித்த, அளிக்கும், அளிக்க போகும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.