மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 22 (FINAL)

Advertisement

💞💞 குறையென்று ஒதுக்கி வைத்த உலகத்தை கண்டு கோபம் கொண்டவன், தன் குழந்தையை சீராட்டி உயிராய் வளர்த்திருக்க வேண்டாமா? ராஜா உன் அண்ணன் பூனைக்கு நல்லா சூடு வச்ச. 🤗🤗🤗🤗
 
Last edited:
ஸ்டோரி கம்ப்ளீட் ஆகலை லிங்க் மிஸ்ஸிங்
 
அருமையான update. ஆனால் கதைக்கு இது தான் முடிவா? யோகன் character-க்கு இதுதான் finishing-ஆ?
அவன் கடைசியில சந்நியாசம் வாங்கி நித்தியானந்தா கூட கைலாசா போயிற மாதிரி முடிக்கணும்..😜😜😜

FB_IMG_1627809871135~2.jpg
 

Advertisement

Advertisement

Back
Top