Ram priya Well-known member Member Jun 3, 2025 #23 Nice ud ஆர்த்தி.... உன் மாமனாருக்கு மிக்சர் வாங்கிட்டு வர மறந்துட்டுயா பாரு உன் புருஷனுக்கு எதிராக பேச ஆரம்பிச்சுட்டாரு அடுத்த தடவை கவனமா இரும்மா
Nice ud ஆர்த்தி.... உன் மாமனாருக்கு மிக்சர் வாங்கிட்டு வர மறந்துட்டுயா பாரு உன் புருஷனுக்கு எதிராக பேச ஆரம்பிச்சுட்டாரு அடுத்த தடவை கவனமா இரும்மா
EswariSkumar Well-known member Member Jun 3, 2025 #24 Ushaar aagurathulla orey nee avala ushaar panniru Mithra... ellainnaa romba kashtam da
saru Well-known member Member Jun 4, 2025 #27 Lovely update Yosikura da Matna Matrapa unmaiya odachiruvan Praveen veliya vara konjam naaal agum
M MEGALAVEERA Well-known member Member Jun 4, 2025 #28 Maheswari yellam amma katagirilieye vara mattanga
SINDHU NARAYANAN Well-known member Member Jun 9, 2025 #29 Ram priya said: Nice ud ஆர்த்தி.... உன் மாமனாருக்கு மிக்சர் வாங்கிட்டு வர மறந்துட்டுயா பாரு உன் புருஷனுக்கு எதிராக பேச ஆரம்பிச்சுட்டாரு அடுத்த தடவை கவனமா இரும்மா Click to expand... அதானே, வாங்கிட்டு வந்துருந்தா அவர் பாட்டுக்கு வாயில போட்டு மென்னுக்கிட்டு இருந்துருப்பாரு..
Ram priya said: Nice ud ஆர்த்தி.... உன் மாமனாருக்கு மிக்சர் வாங்கிட்டு வர மறந்துட்டுயா பாரு உன் புருஷனுக்கு எதிராக பேச ஆரம்பிச்சுட்டாரு அடுத்த தடவை கவனமா இரும்மா Click to expand... அதானே, வாங்கிட்டு வந்துருந்தா அவர் பாட்டுக்கு வாயில போட்டு மென்னுக்கிட்டு இருந்துருப்பாரு..
SINDHU NARAYANAN Well-known member Member Jun 9, 2025 #30 குழந்தை இருக்குற வீட்ல ஏதாவது வாங்கிட்டு வரணுங்கிற நினைப்பு பாவம் பெரியவங்க யாருக்குமே தெரியல போல...