கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 7

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love:



 
😍😍😍

அஞ்சு வருஷம் ஜெயில்ல இருந்து வந்தவனை எல்லாரும் சேர்ந்து ஒரே நேரத்துல அட்டாக் பண்ணா அவனும் தான் தனியா எப்படி சமாளிப்பான்..😏😏

FB_IMG_1702706048273.jpg
 
Last edited:
உயிர் இருக்க வரை பொன்மணி தன்னை மறக்க மாட்டா என்று திருவுக்கு புரியுது 😑😑😑😑😑😑😑

செல்லம்மா உங்க கோவத்தை பொன்மணி கிட்ட மட்டும் ஏன் காட்டுறீங்க 😡 😡 திரு சொன்ன மாதிரி அவன் வசதியானவன் என்று தானே அவனை ஒன்னும் சொல்லல 😣 😖 😖 😖

ராஜ குமாரன் 😞😞😞 உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா 😨😨😨😨😨 முதல்ல மரியாதைய கத்துக்கோ😫😫😫

அவனை எதிர்க்கிற அளவுக்கு பொன்மணிக்கு தைரியம் இல்லையா 🤨🤨🤨 தப்பா கெஸ் பண்ற 😏😏😏


ரூப லட்சுமி 😖 😖 😖 இவளுக்கு ஒரு பாயாசத்தை போடணும் ☹️ ☹️ 😏 😏 😏
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top