கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 9

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love:


 
😍😍😍

தாலி கட்டினதையே தண்டனையா எங்காளு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது, பத்து, பதினஞ்சு பிள்ளைகளை பெத்துக்கணும்னு சாபமா விடுற.. சென்னைக்கு தானே வர போற, அங்க வா உன்னை வச்சுக்கிறேன்..😏😏😜😜

IMG_20221208_221625.jpg
 
Last edited:
திரு உன் வீட்டில் மட்டும் தான் ஒத்துக்க மாட்டாங்க என்று பார்த்தால் இவ குடும்பமும் அப்படி தான் இருக்கும் போல 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

மருமகனை உள்ள வாங்க என்று கூப்பிட்டா என்னவாம் 😏 😏 😏 😏

பழி வாங்க ஏன் கல்யாணம் பண்ணனும் 😔 😖 😖 அதுவும் உங்க குடும்பம் தான் பொய்யா அவன் பழி போட்டீங்க என்று ஊருக்கே தெரிஞ்சு உங்களை தப்பா பேசுறதை விட பெரிய தண்டனை இல்லையே 🤧 🤧 🤧 🤧

இவ அக்கா அவ பங்குக்கு எதுவும் பேசுவாளா இல்லை தங்கச்சி பிரச்சினை முடிஞ்சுது இனி நம்ம கல்யாணம் நல்லா நடக்கும் என்று நினைப்பாளா 😕😕😕😕😕😕😕

பொன்மணி மஞ்சள் உறுத்தும் என்று தங்கத்தில் தாலி வாங்கி தரான் இப்படி உம்முன்னு இருக்கியே 🥺🥺🥺🥺🥺

வெண்பா 😃😃😃😃அண்ணனை புரிஞ்சு கிட்ட நல்ல தங்கச்சி 😊😊

இரண்டு பேரும் இனி சென்னையில் தான் 😉 😉 😉 😉 😉
 
Last edited:
பொன்மணி வேலை செய்யும் ஆபீஸ் கூட, திருனேஷ் இன்னைக்கு நடக்கப்போற மீட்டிங்கில் பார்ட்னர் ஷிப் வச்சிக்க வாய்ப்பு இருக்குனு நினைக்கிறேன்.🤔🤔
 
Last edited:
வாம்மா பொன்னு. சென்னைக்கு போய் உன் புருஷனை அந்த "ரூப் கீ ராணி" கிட்டயிருந்து காப்பாத்து. இனி அதுதான் உனக்கு task.
சத்யபிரகாஷையெல்லாம் திரு பார்த்துப்பான்.

சாதரண வீட்டிலயே பெரும்பாலும் மாமியார் உடைச்சா மண்குடம் மருமக உடைச்சா பொன்குடம் கதை தான். அப்ப திரு வீட்டுல சொல்லவே வேண்டாம்.
 

Advertisement

Advertisement

Back
Top