Yes maஎல்லார் கமெண்ட்ஸ் படிச்சேன். ரொம்ப டென்ஷனாகுது. நான் நெக்ஸ்ட் எபி வந்தவுடனே படிச்சிக்கறேன் பா. ரெண்டாவது தடவையும் குழந்தையை இப்படி யாருமில்லாம ஆக்கினதை(தற்காலிகமாகனாலும்), திரும்பி சேஃபா சேராதவரை படிச்சா தூக்கம் வராது. நீங்க கஷ்டப்பட்டு எழுதினீங்க சொல்லிருக்கீங்க ஷோபா சிஸ். இந்த யூடி அப்பறமா படிக்கறேன்னு சொல்றதுக்கு சாரி
Neengha apparam ahh read pannungha