35.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

எல்லார் கமெண்ட்ஸ் படிச்சேன். ரொம்ப டென்ஷனாகுது. நான் நெக்ஸ்ட் எபி வந்தவுடனே படிச்சிக்கறேன் பா. ரெண்டாவது தடவையும் குழந்தையை இப்படி யாருமில்லாம ஆக்கினதை(தற்காலிகமாகனாலும்), திரும்பி சேஃபா சேராதவரை படிச்சா தூக்கம் வராது. நீங்க கஷ்டப்பட்டு எழுதினீங்க சொல்லிருக்கீங்க ஷோபா சிஸ். இந்த யூடி அப்பறமா படிக்கறேன்னு சொல்றதுக்கு சாரி
Yes ma
Neengha apparam ahh read pannungha
 
Oh no!! யாழி பேபி!!! 😥😥😥 Be safe!! டபுள் டோஸ் சளி மருந்து குடிச்சா எப்படி தாங்கும்.. அப்பாவுமில்லாம புது ஆள் பார்த்து மிரண்டு அடி வாங்கி, இப்போ இருட்டுல எங்கன்னே தெரியாம ஓடி... நினைக்கவே கஷ்டமா இருக்கு.

இந்த வைஷாலியும் தாக்ஷாவும் என்ன ஜென்மங்களோ!!! 🤬🤬🤬
Second dose taan dress la baby மேல pattuduchu ma
Athu taan konjama okay
 
இம்புட்டு நாள் கழிச்சு ud கொடுத்தும் இந்த epi யை படித்ததும் டென்ஷன் தான் கூடி போச்சு. அடுத்த epi வர்ற வரைக்கும் நாங்க என்ன பண்றது?
கொஞ்சம் சிரமம் பார்க்காமல் நாளைக்கே அடுத்த ud கொடுத்துடுங்க.
ஒன்னு யாழி யார் கையிலாவது safe ஆக இருக்கணும். இல்லைனா அதே பீச் பக்கம் வந்த யசோ கையில(!!!!!)
(எனக்கு வேற(கமெண்ட்ஸ் என்ன போடணும் ன்னு) வழி தெரியல ஆத்தா மொமெண்ட்) கிடைத்து இருக்கணும்......
 
Yeso oorukku poyitta....inga function ku music orchestra la yeso vandhu irrupalo🤔🤔🤔
 
Advertisement

Advertisement

Back
Top