கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 15

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love:

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-15-1/

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-15-2/
 
❤️❤️❤️
பொன்னுமணி ,திருவை உணர்ந்ததும் பார்த்து பார்த்து எல்லாம் செய்றது சந்தோசம்....

கைபேசிஅழைப்பு, புதுசா எதையும் கொண்டு வராம இருக்கட்டும் 🤗🤗🤗
 
Last edited:
😍😍😍

இந்த ஃபோனை ஆஃப் பண்ணி இல்ல சைலண்ட்ல போட்டு வைக்கிற பழக்கமெல்லாம் இல்லையா? 😏😏 அந்த ஃபோன் பண்ணவங்க மட்டும் என் கையில கிடைக்கட்டும்..😠😠 ஹலோ ரைட்டர் மேடம்..😎😎😎

FB_IMG_1748962759643.jpg
 
Last edited:
பொன்னுமணி ❤️
முடிவெடுத்த பிறகு யோசிக்காம எந்த தயக்கமும் இல்லாம செயல்படுத்துறது அவனுக்காக பார்க்குறது சூப்பர் 😍
திரு 🤣🤣🤣🤣🤣 அவனை நல்லவனா மாற விடாம யாருடா இந்த கரடி 😝😝😝😝
 
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love:

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-15-1/

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-15-2/
Nirmala vandhachu 😍 😍 😍
 
யாருடா அது நொய் நொய்ன்னு போன் போட்டு @SINDHU NARAYANAN சிஸ் கனவுல மண் அள்ளி போடுறது 😖😖😖😖😖😖😖

திரு அம்மா 🥶🥶🥶🥶🥶 இவங்க பையன் மேல் வச்சிருந்த நம்பிக்கைக்கு பேச வேண்டிய ஆள் தான் 😞😞😞😞 இவங்க பையன் தானே தாலி கட்டினது 😐😐😐😐அவனை கேள்வி கேட்க வேண்டிய தானே 🤨 🤨 🤨 🤨 🤨 🤨

பொன்மணி 🥺 🥺 🥺 அம்மா அப்பாவ கூட கூட்டிட்டு வந்து வச்சுக்கலாமே 🙁🙁🙁🙁

கலை பட்டு தான் திருந்தணும் 🤭🤭🤭🤭🤭
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top