பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 7

Advertisement

Oh, Prasanna, Prasanna, how can you be a good lawyer if you don’t have patience? You are preempting a conclusion without listening to the case fully, Good episode Pavi ma, :unsure: :unsure: :unsure:
 
😍😍😍

மூணு முழம் மல்லிகை பூ வாங்கி தந்து, மூணு மாசம் ஆக்கி இருப்பான்.. இப்ப எல்லாம் வீணா போச்சு..😭😭

திருமணத்திற்கு முந்தைய காதல் என்பது தேர்வுக்கு படிப்பது, திருமணம் என்பது தேர்வு.. அப்ப இந்த பாட்டு போட முடியாதா? 🤔🤔☹️☹️

😍😍😍

மூணு முழம் மல்லிகை பூ வாங்கி தந்து, மூணு மாசம் ஆக்கி இருப்பான்.. இப்ப எல்லாம் வீணா போச்சு..😭😭

திருமணத்திற்கு முந்தைய காதல் என்பது தேர்வுக்கு படிப்பது, திருமணம் என்பது தேர்வு.. அப்ப இந்த பாட்டு போட முடிய தா? 🤔🤔☹️☹️

காதல் என்பது நுழைவு தேர்வு, திருமணம் என்பது காலேஜ் சேர்ந்த அப்புறம் வர தேர்வு, unit test, internals, semester nu வந்துட்டு இருக்கும்😌😌😂😂
மூணு முழம் song love the music Chechi
 
காதல் என்பது நுழைவு தேர்வு, திருமணம் என்பது காலேஜ் சேர்ந்த அப்புறம் வர தேர்வு, unit test, internals, semester nu வந்துட்டு இருக்கும்😌😌😂😂
மூணு முழம் song love the music Chechi
நுழைவு தேர்வுலையே ஃபெயில் ஆகி இருந்தா, unit test, internals & semester ன்னு ஒன்னுமே எழுத வேண்டி இருந்திருக்காது..🤧🤧😜😜
FB_IMG_1716797555952.jpg
 
நுழைவு தேர்வுலையே ஃபெயில் ஆகி இருந்தா, unit test, internals & semester ன்னு ஒன்னுமே எழுத வேண்டி இருந்திருக்காது..🤧🤧😜😜
View attachment 15387
என்ன செய்ய விடாது சனின்னு துரத்தி வந்து தோளில் ஏறிட்டாளே 🤨🤨🤨🤨🤨🤨🤨
 
என்ன செய்ய விடாது சனின்னு துரத்தி வந்து தோளில் ஏறிட்டாளே 🤨🤨🤨🤨🤨🤨🤨
உங்க ஹீரோ ஜாதகப்படி தான் எங்காளுக்கு சனியில சனி வந்து உட்கார்ந்து இருக்கு..🤦🤦☹️☹️😠😠
FB_IMG_1760509431746.jpg
 
Advertisement

Advertisement

Back
Top