கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 16

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-16-1/

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-16-2/
 
😍😍😍

திரு சோலிய முடிச்சுப்புட்டான்..🙈🙈

பெண்ணே நீ பெண்ணல்ல அட்சய பாத்திரம்
பெண்ணென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன்
ஆறோடு தேன் கொண்டு வாய் கலந்தேன்

Last edited:
செகண்ட் பார்ட் இரண்டு தடவை இருக்கு 😨😨😨

இப்படி முக்கியமான எபியில் @SINDHU NARAYANAN சிஸ் படிக்க முடியாமல் லிங்க்கை ஆஃப் பண்ணிட்டீங்களே 😆😆😆😆😂😂😂😂😂😂

திருனேசு அப்பா தான் அந்த கரடியா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

இவருக்காவது மகனோட மனசு புரியுமா 🤭🤭🤭🤭 திருனேசு அம்மா பண்றது தப்பா இருந்தாலும் ஐந்து வருஷம் பொன்மணி குடும்பத்தை பார்க்கும் போது எல்லாம் கூனி குறுகி தலை குனிஞ்சு போனாங்களே 🥺🥺🥺🥺🥺 அந்த கோவத்தை வேற எப்படி தீர்ப்பாங்க 😞😞😞

திருனேசு பொன்மணி 😘😘😘😘😘😘😘

ரூபலட்சுமி அவங்க ஹஸ்பண்டோடு நல்ல படியா வாழுறாங்க என்று தெரிஞ்ச பிறகு தான் பொன்மணி கிட்ட சொல்வானோ 🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Last edited:
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-16-1/

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-16-2/
Nirmala vandhachu 😍 😍 😍
 
Advertisement

Advertisement

Back
Top