கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 19

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-19-1/

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-19-2/
 
திரு 🥺🥺🥺🥺🥺 பெத்ததும் சரியில்லை ☹️☹️கட்டுனதும் சரியில்லை 🤧🤧🤧 இரண்டும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்குதுங்க 😏😏😏😏

ரூபா பத்தி எல்லாம் விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டாங்க திருனேசு அம்மா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Last edited:
அழுது கரைஞ்சே வில்லி வேலை பார்க்கறாங்க திருவோட அம்மா. அப்பா அமைதியா அம்மாவுக்கு துணை போறார்.
திரு, அவங்களை காடு கழனியோட ஊரிலயே இருக்க சொல்லு. அப்ப தான் பிரச்சனை கொஞ்சம் குறையும்.

இவ ஒருத்தி அவனை நியாயம் பேசியே நோகடிச்சுட்டு இருக்கா. பாவம் திரு.
 
செல்லம்மா மாறவே மாட்டாங்களா..... கொஞ்சம் கூட திருவை புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க... அவங்க மேல இருக்க வருத்தத்துல இருந்து வெளி வர டைம் குடுக்காம மேலயும் வருத்தப் பட வைக்கிறாங்க..... நீங்க என்ன பண்ணினாலும் பொன்னுமணி தான் உங்க மருமக அதை மாத்த முடியாது.....

பொண்ணு சொதப்பாம வாயை மூடிட்டு அவன் கூட வந்துடு..... 🤭🤭🤭
 
திரு 🥺🥺🥺🥺🥺 பெத்ததும் சரியில்லை ☹️☹️கட்டுனதும் சரியில்லை 🤧🤧🤧 இரண்டும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்குதுங்க 😏😏😏😏

ரூபா பத்தி எல்லாம் விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டாங்க திருனேசு அம்மா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
திரு பெத்ததா? அந்த கொடுப்பினையத்தான் அம்மாவும் மனைவியுமா வரவிடாம பண்ணறாங்களே.

கொஞ்ச நாள் திருவைப் பெத்தவங்க இல்லாம பொன்னுவோட அவன் தனிக்குடித்தனம் இருந்தாதான் வருங்காலத்தில் திரு பெத்ததை பார்க்க வாய்ப்பிருக்கும்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top