கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 20

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-20-1/

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-20-2/
 
❤️❤️❤️

இன்னாது! தனியாவே இருந்துக்கிறியா? 😯😯 அதுக்கு எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கிட்ட? 😏😏🤷🤷 இதுல அஞ்சு ரூபாய்ல கல்யாணத்தை முடிச்சுட்டேன்னு பெருமை வேற..🤦🤦

பொன்னு, மாமன் கோவத்தை குறைக்க வேற வழியே இல்ல.. பாட்டு பாடுற வேண்டியது தான்..😛😛🙈🙈

Last edited:
உங்கம்மா, அவளுக்கு நீ இவ்வளவு அனுசரனையா பேசும் போதே இறங்கி வர தயாராயில்ல.
இதுல கூடுதலா அவளுக்கு குற்றவுணர்ச்சி வேற. அதெல்லாம் சேர்ந்து அவளை தயங்க வைக்குது. உன்னை பிடிக்காமயோ உன்னை மதிக்காமயோவா இருக்கா அவ.
அதெல்லாம் தெரிஞ்சும் கோவிச்சுட்டே திரியுறான். அடேய் ஆத்திரக்காரா ! காலம் பொன்னானது கடமை கண் போன்றதுங்கறதை ஞாபகத்துல வைச்சுக்கோ அவ்வளவு தான்.
 
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-20-1/

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-20-2/
Nirmala vandhachu 😍 😍 😍
 
பொண்டாட்டி அம்மா அப்பா ன்னு அத்தனை பேரையும் பேசி பேசி ஒன்னா வைக்கிறதுக்குள்ள.... 😴😴😴😴
பாவம்டா திரு 🤭🤭

பிடிக்குதோ இல்லையோ மகனுக்காக அவன் வாரிசுக்காக ஏத்துக்க தயாராகிட்டாங்க...... பொன்மணியை காயப்படுத்தி அவ குற்ற உணர்ச்சியை தூண்டாம இருந்தா சரி....

பிரகாஷ்க்கு எண்டு கார்டு போட்டாச்சு..... அவனெல்லாம் வெளியவே வரக்கூடாது.....
 
Advertisement

Advertisement

Back
Top