ஓசை 34 ❤️ (இரண்டாம் பாகம்)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
சுபா நீ உண்மையிலேயே நல்ல தாய் கிடையாது 😡 ஒரு பிள்ளைக்கு உடம்பு சரியில்லை, அவளை அடுத்தவங்க பொறுப்புல விட்டுட்டு வந்தோமே. அடுத்த வேளை சாப்பாடு கொடுக்கனும், மருந்து கொடுக்கனும்னு ஒரு எண்ணமே இல்ல உன்கிட்ட. அப்போ எப்படி நீ நல்ல அம்மாவாக இருக்க முடியும்.

அர்ஜுன் ஆயிரம் விளக்கம் கொடுத்தாலும் அந்த குழந்தை வாழ்நாளெல்லாம் நினைச்சு வருத்தப்படுற மாதிரி வலியை நிரவி குட்டிக்கு கொடுத்துட்டீங்க.
 
Last edited:

என்ன செய்ய மம்மி... 🤧

ஆனாலும் என் ஹீரோ ஹீரோயின் பாவம்.... 🤧
 
Advertisement

Advertisement

Back
Top