Kavipritha's Amuthangalaal Nirainthen-5

Advertisement

Aacho... Enna ippadi....இளங்கோ வின் பதட்டம் ..எனக்கு BP ஏறுது....இளங்கோவை சரி பண்ணிடுங்க sis.... கேள்வி படறப்போ ,"என்ன ஒரு முட்டாள்தனம்" ன்னு easy யா கடக்குறோம்....ஆனா உங்க எழுத்து அந்த டென்ஷனை அப்படியே உள்ளே எறங்குது....யப்பா... சீக்கிரம் ud கொடுங்க....
 
தேங்க்ஸ் ஜானவி... நாம.. அப்படிதானே சொல்லிக்கிட்டு.. அவங்க முட்டாளுங்கன்னு ஈஸியா சொல்லிடுவோம்.. ஆனா, அது வலி... வேதனையில்.. என் குடும்பமாவது தப்பிக்காதா.. என தோன்றும் ஒரு நிலையில் நிகழ்வது.. ம்... நீங்க கரெக்ட் டா பிடிச்சிட்டீங்க....
 
படிக்கும் போது மனம் பாரத்துடனே இருக்கு இளங்கோவன் எப்படியாவது பிழைக்க வச்சுடுங்கப்பா. லிங்காதான இனி எல்லாத்துக்கும் பொறுப்பு.
 
haai friends....
ரொம்ப டென்ஷன் ஆக்கிட்டேனா... ம்....
அடுத்த எபி... நேராகிடும் ப்ரிண்ட்ஸ்... என் ரீடர்ஸ் எல்லாம் எவ்வளோ சாப்ட்.... சோ ஸ்வீட்.... தேங்க்ஸ் ப்ரிண்ட்ஸ்....
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா??? கொஞ்சம் பார்த்து பதமா பண்ணுங்க..
ஒரு பிரச்சினைக்காக தற்கொலை பண்ண முயற்சி எடுக்குறது எல்லாம் ஒத்துக்கவே முடியாது.. உங்க கதை எப்போதும் ரொம்ப சாஃப்ட் ஆ, Positive ஆ தான் இருக்கும்.. இப்ப இப்படினதும் tension ஆயிருச்சு...
 
இன்று எபி நிச்சயமாக BP எகிறியிருக்கும்.....ஏன் பா இப்படியா எழுதுவீங்க....பரபரனு இருக்கு...செம டென்ஷன்.... சீக்கிரம் அப்டேட் போடுங்க கவி?
 
Advertisement

Advertisement

Back
Top