உள்ளம் உன் வசமாக - 16

Advertisement

Corona kaalathukke pona feel. Driver ponadhu romba kashtama irukku. Indha site le namba thizhigal irandhadhu ellam ngabagam vanduduxhu. Thuyaramaana neram.

Varudangal kadandhum innum ranam pachaiyaaga irukku
 
அங்க டிரைவர் கருப்பசாமி இறந்துட்டார், நீங்க இங்க பீ பீ ஊதிக்கிட்டு இருக்கீங்க..🤦🤦🤷🤷
View attachment 15515
அவர் செத்து ஆறு வருஷம் ஆகுது ☹️ ☹️ ☹️ நீங்கள் இப்போ உக்கார்ந்து ஃபீல் பண்ணி கிட்டு இருக்கீங்க 🤣 🤣 🤣 🤣 🤣 🤣
 
கொரோனா காலகட்ட கதைன்னும் போதே இப்டியான இழப்ப பத்தி படிப்போம்னு தெரிஞ்சாலும் கஷ்டமா இருக்கு.
 

Advertisement

Advertisement

Back
Top