உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 6

Advertisement

காலத்தோட விநோதம்- அன்னிக்கு எதிர்த்து நின்ன மாமியாருக்கு இப்ப மருமகன் நல்லவனாயிட்டான். அவனும் அவங்களை மதிக்கறான்.

ஆனா புருஷனுக்காக பிறந்தவீட்டையே பஞ்சாயத்துக்கு இழுத்த மக இப்ப வரட்டுப்பிடிவாதக்காரியா தெரியறா.

அப்ப புத்தியும் முன்யோசனையும் இல்லாம அவனையே நம்பினதுக்கு அவளுக்கு ஏற்பட்ட இழப்பும் வலியும் அத்தனை சீக்கிரத்துல ஆறாது தான்.

ஆனா வசதியா வளர்ந்த மகளை கஷ்ட ஜீவனத்துல பார்க்க பரமுவோட எண்ணமும் தவறாத் தோணலை.
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top