உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 6

Advertisement

மீனா தன் பிறந்த வீட்டில் போராடி வாழ்க்கை போருக்கு கிளம்பிட்டா, இனி தான் வலிகளும், காயங்களும் மனசுல இரத்தம் சிந்த, சிந்த பார்க்கப் போறா😒😒😒😒😒
 
கணவனிடம் பைசாவுக்கு பைசா கணக்கு கேட்க வேண்டாம். ஆனால் வருமானம் இருக்கா அதில் என்ன சேமிப்பு செய்யலாம்னு கூட ஒரு தரம் பட்ட பிறகும் தோணலை மீனுக்கு. சண்டை கட்டியாச்சு பிறந்த வீட்டுல. ஜெகா இவ்வளவு ஆசையா இருந்தவ இப்படி வெறுக்கற அளவு என்னடா செஞ்ச?
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top