விழாக் காணுமே வானம் 09

Advertisement

TNWContestWriter085

Well-known member
Member
வணக்கம் மக்களே
கதைக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு மட்டற்ற மகிழ்ச்சி. இதோ கதையின் ஒன்பதாவது அத்தியாயம். நான் சொன்ன அந்த முக்கியமான மாஸ் கதாப் பாத்திரம், எல்லா குழப்பங்களுக்கும் காரணகர்த்தா இன்று என்ட்ரி. படித்து மகிழுங்கள்

விழாக் காணுமே வானம் 09 (01)

விழாக் காணுமே வானம் 09 (02)
 
அர்ஜுன் தப்பு பண்ண சான்ஸ் இல்லை, ஒரு வேளை அவனை அறியாமல் செய்து இருக்கலாம் ,
அரவிந்த் தப்பா புரிந்து கொண்டு இருக்கலாம் .
வைஷாலி , அரவிந்த் இருவரும் தங்கள் மனதில் இருப்பதை தெளிவா பேசி தீர்த்துக்கொண்டால் நல்லது,வைஷாலிக்கு ஏதோ கனவு இருந்து இருக்கு, அதை அவள் காதலித்து இருக்கலாம்,
இதனால் அவள் மௌனமா இருந்து இருக்கலாம் ..?
விக்ரம் அவனும் ஹீரோ தான் ,ஸ்வாதிக்கு அவனா ஜோடி..?
(அவன் வந்தால் புரியும் என்று பாத்தால்....) " க்கும் "😂

"இப்படி இருக்கலாம் ..இருக்கலாம்... என்று என்னை எழுத வைத்த பெருமை ஆத்தர் ஜீக்களையை சேரும்"😂😂😂😂
 
இத்தனை பெரிய கமென்ட் பார்ப்பதே பெரிய மகிழ்ச்சி மா. கதையை எத்தனை ரசிச்சு படிக்கறீங்க அப்படின்னு நல்லாவே தெரியுது. மனம் நிறைந்த நன்றிகள் மா. ரொம்ப ரொம்ப அழகழகான ஊகங்கள். எல்லாம் சரியா அப்படின்னு சீக்கிரமே தெரிய வரும். மொத்தம் பதினெட்டு அத்தியாயங்கள் மா. அனேகமாக பன்னிரெண்டாவது அத்தியாயதில் நிறைய விஷயங்கள் தெளிவாகும். நன்றிகள் பல மா.
 
Advertisement

Advertisement

Back
Top