அன்பின் முகவரி ❣️- 6

Advertisement

வணக்கம் தோழமைகளே ❤️,

இதோ ஆறாம் அத்தியாயம்,

அன்பின் முகவரி - 6

நான் யாருன்னு கெஸ் பண்ண சொல்லியிருந்தேன்.. @Angels laddus2 அக்கா மட்டும் கெஸ் பண்ணிருந்தாங்க.. அது சரியா தவறான்னு திங்கள் கிழமை சொல்லிவிடுறேன்.. சரியா கெஸ் பண்ண இரண்டு பேருக்கு என்னால் முடிந்த அளவில் ஒரு சின்ன பரிசு காத்திருக்கிறது!!

மிக்க நன்றி ❤️
 
சூப்பர் 😍😍😍😍
பிரபா கவியை மீட் பண்ணப் போறான்.... 🤩🤩🤩🤩
அம்மு பாப்பா க்யூட் 🥰
பிரண்ட்ஸ் குழந்தைக்காக இவ்வளவு பார்க்குற பிரபா ஆதினியை எவ்வளவு அன்பா பார்த்துப்பான்....எப்படி பீல் பண்ணுவான் அவளை பார்த்தா 🤗🤗🤗
 
மின்னல் வந்துடுச்சா?.
கவி மட்டும் வந்திருக்காளா?
இல்ல பிள்ளையையும் கூட்டிட்டு வந்திருக்காளா?

ஏன்னா ஆட்டோகாரரிடம் தெலுங்கில் சீக்கிரமாக போங்க அண்ணானு சொன்னாலே? அப்போ அவ பக்கத்து ஸ்ட்டேட்டில் இத்தனை நாளா இருந்திருக்கனும்.
 
சூப்பர் 😍😍😍😍
பிரபா கவியை மீட் பண்ணப் போறான்.... 🤩🤩🤩🤩
அம்மு பாப்பா க்யூட் 🥰
பிரண்ட்ஸ் குழந்தைக்காக இவ்வளவு பார்க்குற பிரபா ஆதினியை எவ்வளவு அன்பா பார்த்துப்பான்....எப்படி பீல் பண்ணுவான் அவளை பார்த்தா 🤗🤗🤗
கண்டிப்பா ஆதினியை அவன் உயிராவே பார்த்துப்பான்.. மிக்க நன்றி மா ❤️
 

Advertisement

Advertisement

Back
Top