உங்க பெயரை பார்த்ததும் எனக்கு பூந்தோட்டம் பூ வாசம்,ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஞாபகம் வருது.மிக்க நன்றி சகோதரி
என்னை தெரியுதா உங்களுக்கு
அக்னி தீர்த்தம் ரைட்டர் ஆனந்த ஜோதி
சரிங்க சிஸ்.எல்லோரும் பிஸியாகிட்டாங்க சிஸ்.
@Narmadha mf maths teacher அவங்க இப்போது exam time. !!!
@Vaishnika 😍🥳🥰 கண் பிரச்சினை காரணமாக இப்போது லீவ்ல இருக்காங்க![]()
மிக்க நன்றி சகோதரிபுதிய கதை, வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் மா![]()
உங்க பெயரை பார்த்ததும் எனக்கு பூந்தோட்டம் பூ வாசம்,ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஞாபகம் வருது.
மிக்க நன்றி சகோதரிNice start ma. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா.
நல்லா இருக்கேனுங்க சிஸ்டர்ஒரு வருடம் ஆகியும் மறக்காம வச்சிருக்கீங்க. ரொம்ப சந்தோஷம்.
எப்படி இருக்கீங்க?