மித்து - அன்பின் முகவரி ❣️ - 13

Advertisement

மித்து😍

Well-known member
Member
வணக்கம் மக்களே❤️,

நான் தினமும் யூடி கொடுக்கிறேன்.. ஆனா நீங்க ஒரு, ஒரு வரியில் ஆச்சும் உங்களின் கருத்துக்களை சொல்லிட்டு போனா தானே எனக்கு தொடர்ந்து எழுத உற்சாகமா இருக்கும்!!!

இதோ உங்களுக்காக அடுத்த பதிவு!!

அன்பின் முகவரி - 13

யூடியூப் சேனல் லிங்க்

மிக்க நன்றி ❤️
 
பாவம் பிரபஞ்சன் 🙁🙁🙁 அறியாத வயசுல தமிழினி பண்ணின தப்பு பிரபஞ்சனையும் சேர்த்து பாதிச்சுருக்கு.... 😓😓 அவங்க வாழ்ந்த மாதிரியே எல்லாத்துக்கும் பயந்து பிரபாவையும் கோழையா வளர்த்து வச்சுருக்காங்க.... பிரபாவோட அமைதியான குணம் இப்போ புரியுது....
நைஸ் அப்டேட் 💖
 
கனமான பதிவு 🥺🥺🥺🥺🥺

செந்தமிழினி சூழ்நிலை நல்லா புரியுது. யாரோட அன்பும்,அரவணைப்பும் இல்லாம அதே சமயத்தில் சுயநலமாகவும் இருக்கத் தெரியாம அடுத்தவங்களை அண்டியே பிழைச்சிட்டாங்க. அப்படி கொஞ்சமாச்சும் விவரம் இருந்திருந்தா அந்த பூமேஷ் பொறுக்கியை பெத்தவ கொடுத்த சொத்தையும்,பணத்தையுமாச்சும் தன் பிள்ளைகாக காப்பாத்தி அவ சிச்தியோட தயவில்லாம வேற ஊருல வாழ்ந்திருக்கலாம். அவங்க தான் கெட்டதும் இல்லாம தன் பிள்ளையையும் கோழையாகவே வளர்த்துட்டாங்க.
 
Last edited:

ஆமா மா.. பிரபா இப்படி ஆகக் காரணம் அவன் வளர்ந்த சூழல்.. பாவம் ஓரிடம் பழி ஓரிடம்..

மிக்க நன்றி மா ❤️
 
கனமான பதிவு 🥺🥺🥺🥺🥺

செந்தமிழினி சூழ்நிலை நல்லா புரியுது. யாரோட அன்பும்,அரவணைப்பும் இல்லாம அதே சமயத்தில் சுயநலமாகவும் இருக்கத் தெரியாம அடுத்தவங்களை அண்டியே பிழைச்சிட்டாங்க. அப்படி கொஞ்சமாச்சும் விவரம் இருந்திருந்தா அந்த பூமேஷ் பொறுக்கியை பெத்தவ கொடுத்த சொத்தையும்,பணத்தையுமாச்சும் தன் பிள்ளைகாக காப்பாத்தி அவ சிச்தியோட தயவில்லாம வேற ஊருல வாழ்ந்திருக்கலாம். அவங்க தான் கெட்டதும் இல்லாம தன் பிள்ளையையும் கோழையாகவே வளர்த்துட்டாங்க.
சரியா சொன்னீங்க மா... தமிழினி அவங்க வாழ்க்கையும் ஒழுங்கா வாழலை . மகன் வாழ்க்கையையும் சரியா அமைச்சுக் கொடுக்கத் தெரியலை.. மிக்க நன்றி மா ❤️
 
Advertisement

Advertisement

Back
Top