நெஞ்செமெல்லாம் நிலவாக நீ – 5

Advertisement

ரேவந்த் மதுராவ முதல்ல மீட்பண்ண வைங்க பா.

இவன் அவசரத்துக்கு யுவி ஊருகாயா?

மதுரா உன்ற கையை நல்லா தேய்ச்சி சூடு பண்ணி வச்சுக்கோ,அதுக்கு சீக்கிரமாக வேலை வரப்போகுது.

ரேஷ்மா நீ தான் அந்த பார்வதி ஜெயந்தை ஒரு கை பார்க்கனும் போல🤔இதுல மதுராவால இன்வால்வ் ஆக முடியாது, incase உங்க ராம் அங்கிள் இதைப் பற்றி பேசினாருனா தெளிவாக நோக்கி சொல்லப் பழகு.
 
Last edited:

ஒருத்தன் அடி வாங்குறதை பார்க்க அவ்வளவு ஆசை!

ரேஷ்மா நீங்க சொல்றபடி strong ஆகணும் தான்!
 
Advertisement

Advertisement

Back
Top