காட்டுப்பாதையில் ஒற்றை பூ - 17

Advertisement

அருமையான பதிவு 🤩 🤩
இந்த சிவபாலன் என்ன நினைப்புல இருக்கான் 😥😥😥
ஒன்னும் புரியலையே 😮😮

ஆளுக்கு தகுந்தாற்போல பேசறான் 😧😧😧 என்ன தான் செய்ய காத்திருக்கான்....⁉️⁉️⁉️
நானும் அதைத்தான் ரொம்ப நாளா யோசிச்சுகிட்டு இருக்கேன் :ROFLMAO::ROFLMAO:
 
இப்போ பவுனு கவிதா குழப்பம் பண்றதுக்குள்ள அவளை இழுத்துட்டு வந்துட்டான்.... அவளுக்கு விஷயம் தெரியறதுக்கு முன்னாடி சரி பண்ணிடு சிவா....

பைனலி லவ் சொல்லிட்டான் 🤩🤩🤩🤩
ஆமா இப்போதான் சொல்லியிருக்கான் இவனை வெச்சுகிட்டு நான் என்ன செய்ய :ROFLMAO::ROFLMAO:
 
சிவபாலன் காதலை சொல்லி முத்தம் வைத்தது அழகு. இந்த பாட்டி கெட்டஎண்ணத்துக்கு தான் இப்படி இருக்கிறது இருந்தும் ஆட்டம் போடுகிறது.
நன்றி சகி 🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top