வான் தழுவிடிலோ வெண்ணிலவே 05

Advertisement

M&V

Well-known member
Member
வணக்கம் மக்களே

தங்களது அன்புக்கும் கதைக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

இன்று ஆராதனாவின் பார்வையில் கதை நகரும் மக்களே.

அவளுடன் சேர்ந்து மூன்று வருடங்களுக்கு முன்னால் செல்லுங்கள்

ஆராதனா 01

ஆராதனா 02
 
ஆராதனாவின் அழகான அறிமுகம் .. லாயர் புரஃபஷன் பற்றிய டீடெயில்ஸ் எல்லாம் தெளிவாக இருக்கிறது.

காதலாகவும், பக்தியாகவும், நண்பனாகவும் பலர் ஆராதிக்கும் கண்ணன் ஆராதனாவிற்கு சகோதரனாக . .. படிக்க படிக்க வியப்பு. இப்படியும் போற்றலாமோ.. கீதா சாரத்தின் விளக்கங்கள் அருமை.

ஆராதனாவின் இந்த தெளிவே விக்ரமை வசீகரிக்கிறதோ..

தொடர்ந்து படிக்க ஆவல் ..

நட்புடன்
தேவி
 
Yes. True.
 
எத்தனை அழகான கமெண்ட் உங்களோடாது. ரொம்ப ரொம்ப சந்தோஷமா உற்சாகமா இருக்கு எங்கள் இருவருக்கும் . நன்றிகள் பல.
 
Very nice.
தொடர்ந்து ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் எங்களுக்கு பெரிய உற்சாகம். நன்றிகள் பல மா.
 
ஆராதனா —

ஆழமான சிந்தனையின் அழகான அலை
ஆணவமில்லா பேச்சு
ஆகாயம் போல மனம்....

ஆராய்ந்தால் தெரியும் அவள் தனித்துவம்
ஆயிரம் பேர் கண்ணனை அன்பு கடவுளாகவும் ஆசை காதலனாகவும் அவர்கள் காண,
அவள் மட்டும்
ஆதரவு தரும்
அருமை சகோதரனாக
ஆதரித்தாள்....

ஆழ்கடல் அலை போல ஆழ்ந்த சிந்தனை
ஆனந்த மழை காதலி....

ஆகாய நட்சத்திரத்தில்
அவள் ஒற்றை நிலா
ஆர்ப்பாட்டமில்லாமல் ஒளி தரும் அமைதி....

ஆராதனா
ஆச்சரியமாய் அதிசயமாய்.....
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top