நன்னிலவு நீ... தண்நிழல் நான்...-எபிலாக்

Advertisement

ஆன் ஜோ

Well-known member
Member
நன்னிலவு நீ... தண்நிழல் நான்...30 (epilogue)

பிரியமானவர்களே, 'நன்னிலவு நீ தண் நிழல் நான்' கதையின் நிறைவுப் பகுதி (Epilogue) இதோ!

என்னுடைய இந்தச் சிறு முயற்சி, எனக்கு ஒரு மிக அழகான அனுபவமாக அமைந்தது. இந்தக் கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் நான் எழுதியபோது, என்னுடனேயே பயணித்து, எனக்குத் தோள் கொடுத்த அன்புத் தோழிகளான...மங்கை Sis,வித்யாராம் Sis,ஏஞ்சல் லட்டுஸ் Sis, கிருஷ்ணவ் Sis, ஜிஷ்ணா Sis, சித்ராசரஸ்வதி Sis, உமாசாய் Sis, அப்பு sis, பூந்தென்றல் sis, ஈஸ்வரி Sis, ராணி மீனா Sis, அபி Sis, அபிராமி Sis,பஷ்னி Sis,வசுதாரா Sis,...உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். உங்களின் கருத்துக்களும், ரியாக்‌ஷன்ஸ்ம் 'நன்னிலவு நீ தண்ணிழல் நான்' கதையை முழுமையடையச் செய்தன.
மிக முக்கியமாக... முதல் நாளிலிருந்து எனக்கு அன்பும், ஊக்கமும் தந்து, என் எழுத்தை மெருகேற்ற உறுதுணையாக இருந்த கலாராணி Sis... உங்களின் அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை! A Big word of Thank You, Dear!

இந்த நெடிய பயணத்தில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். இந்த அனுபவம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. மீண்டும் ஒரு இனிய சந்தர்ப்பத்தில், ஒரு புதிய கற்பனையுடன், ஒரு அழகான கதையுடன் உங்களைச் சந்திக்கிறேன்!

Last edited:
Super sis, அடுத்த பார்ட்டுக்கு கதை ரெடி போலையே..🤩🤩
ரொம்ப நிறைவா அழகா எழுதி முடிச்சிருக்கீங்க..
ஆதிரை மித்ரன் ரெண்டு பேரும் ரெண்டு strong personalities நல்லா மனசுல நிக்குறமாதிரி characters எழுதி இருக்கீங்க.. அதோட சின்ன cameo ந்னாலும் லீயும் சாண்டியையும் மறக்கமுடியாது.
நானும் இந்த பயணத்துல ஒரு அங்கமா இருந்ததுல ரொம்ப சந்தோஷம் சிஸ்🙏❤️
மென்ஷன் பண்ணி சொல்ற அளவு ஒன்னும் பண்ணலன்னாலும் சொன்னதுக்கு தாங்க்ஸ்💐💐🙏🙏
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சிஸ்.💝
 
Super ending sis. என்ன நான் கேட்ட குட்டி மித்து மிஸ்ஸிங்

நிறைய அறிவியல் இந்த கதை முழுவதும். எப்படி திமிங்கிலம் எப்படி

வெற்றி பெற வாழ்த்துக்கள் 😘😘😘😘
 
Super sis, அடுத்த பார்ட்டுக்கு கதை ரெடி போலையே..🤩🤩
ரொம்ப நிறைவா அழகா எழுதி முடிச்சிருக்கீங்க..
ஆதிரை மித்ரன் ரெண்டு பேரும் ரெண்டு strong personalities நல்லா மனசுல நிக்குறமாதிரி characters எழுதி இருக்கீங்க.. அதோட சின்ன cameo ந்னாலும் லீயும் சாண்டியையும் மறக்கமுடியாது.
நானும் இந்த பயணத்துல ஒரு அங்கமா இருந்ததுல ரொம்ப சந்தோஷம் சிஸ்🙏❤️
மென்ஷன் பண்ணி சொல்ற அளவு ஒன்னும் பண்ணலன்னாலும் சொன்னருக்கு தாங்க்ஸ்💐💐🙏🙏
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சிஸ்.💝
நன்றிகள் டார்லிங் சிஸ்🥰🥰
 
Super ending sis. என்ன நான் கேட்ட குட்டி மித்து மிஸ்ஸிங்

நிறைய அறிவியல் இந்த கதை முழுவதும். எப்படி திமிங்கிலம் எப்படி

வெற்றி பெற வாழ்த்துக்கள் 😘😘😘😘
சிஸ்... கவின் கண்மணி கூட இப்போ குட்டி மித்து வந்தா 12 years கிட்ட டிபரன்ஸ் வருது 😔 ... யோசிச்சு பாதி எழுதிட்டேன் ... அப்புறம் கட் பண்ணிட்டேன்.thank you so much Vidyasis😘😘🫂🙏❤️
 
சிஸ்... கவின் கண்மணி கூட இப்போ குட்டி மித்து வந்தா 12 years கிட்ட டிபரன்ஸ் வருது 😔 ... யோசிச்சு பாதி எழுதிட்டேன் ... அப்புறம் கட் பண்ணிட்டேன்.thank you so much Vidyasis😘😘🫂🙏❤️
சிஸ் இன்னும் அந்த அறிவியல் விஷயம் எப்படினு சொல்லலயே
Secret of your energy ya sis
 
சிஸ் இன்னும் அந்த அறிவியல் விஷயம் எப்படினு சொல்லலயே
Secret of your energy ya sis
அது நம்ப ஏரியா தானே சிஸ் ...same dept 😩. அடுத்த ஸ்டோரி Science இல்லாம கொஞ்சம் திரில்லர் சேர்த்து எழுதனும்... பார்போம்.
 
அது நம்ப ஏரியா தானே சிஸ் ...same dept 😩. அடுத்த ஸ்டோரி Science இல்லாம கொஞ்சம் திரில்லர் சேர்த்து எழுதனும்... பார்போம்.
சிஸ் சூப்பர் சிஸ் எதிர்பார்த்தேன் ஆனா கேக்க யோசனை.

திரில்லரோட வாங்க படிக்க i am waiting
 
Advertisement

Advertisement

Back
Top