நன்னிலவு நீ... தண்நிழல் நான்...30 (epilogue)
பிரியமானவர்களே, 'நன்னிலவு நீ தண் நிழல் நான்' கதையின் நிறைவுப் பகுதி (Epilogue) இதோ!
என்னுடைய இந்தச் சிறு முயற்சி, எனக்கு ஒரு மிக அழகான அனுபவமாக அமைந்தது. இந்தக் கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் நான் எழுதியபோது, என்னுடனேயே பயணித்து, எனக்குத் தோள் கொடுத்த அன்புத் தோழிகளான...மங்கை Sis,வித்யாராம் Sis,ஏஞ்சல் லட்டுஸ் Sis, கிருஷ்ணவ் Sis, ஜிஷ்ணா Sis, சித்ராசரஸ்வதி Sis, உமாசாய் Sis, அப்பு sis, பூந்தென்றல் sis, ஈஸ்வரி Sis, ராணி மீனா Sis, அபி Sis, அபிராமி Sis,பஷ்னி Sis,வசுதாரா Sis,...உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். உங்களின் கருத்துக்களும், ரியாக்ஷன்ஸ்ம் 'நன்னிலவு நீ தண்ணிழல் நான்' கதையை முழுமையடையச் செய்தன.
மிக முக்கியமாக... முதல் நாளிலிருந்து எனக்கு அன்பும், ஊக்கமும் தந்து, என் எழுத்தை மெருகேற்ற உறுதுணையாக இருந்த கலாராணி Sis... உங்களின் அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை! A Big word of Thank You, Dear!
இந்த நெடிய பயணத்தில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். இந்த அனுபவம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. மீண்டும் ஒரு இனிய சந்தர்ப்பத்தில், ஒரு புதிய கற்பனையுடன், ஒரு அழகான கதையுடன் உங்களைச் சந்திக்கிறேன்!

Last edited: