P Priyadharshini S Well-known member Member May 5, 2026 #1 அத்தியாயம் 14 https://tamilnovelwriters.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-14/
அத்தியாயம் 14 https://tamilnovelwriters.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-14/
Mrs beena loganathan Well-known member Member May 5, 2026 #3 அக்கா குழந்தை அவள் வாடகை தாய் அதானே ஆபிசர்
Mrs beena loganathan Well-known member Member May 5, 2026 #5 காதலர்களின் காற்றோடு கலந்த காலம் நீளும் இரவு பயணம் என கனவு கண்டு கை கோர்த்து சென்ற காதலின் பிடியில் குளிர்ந்திருந்தது.... காதலை அள்ளித் தந்து கண்களில் பேசிக் கொண்டவர்கள், காற்றின் இசையோடு கலந்து காலத்தை கூட மறந்திருந்திட..... காணாத ஒரு கருமை நிழல் காத்திருக்க கடைசி பயணம் ஆகிவிடும் என கனவிலும் கூட கருதவில்லை.... காதல் கணங்கள் ஒவ்வொன்றும் காலத்தின் கரங்களில் உருக கண்ணீராய் மாறிய கடைசி நெற்றி முத்தம்.... காதல் சிரிப்பு காற்றில் கரைந்து கண்கள் நனைக்க.... கடைசியில் மீதமாய் காயம் தந்த நினைவுகளும் காதலித்த நிமிடங்கள் தான்.... காலம் கடந்தும் காதல் அழியாமல் கண்ணீரில் வாழும் காதலர்கள்...
காதலர்களின் காற்றோடு கலந்த காலம் நீளும் இரவு பயணம் என கனவு கண்டு கை கோர்த்து சென்ற காதலின் பிடியில் குளிர்ந்திருந்தது.... காதலை அள்ளித் தந்து கண்களில் பேசிக் கொண்டவர்கள், காற்றின் இசையோடு கலந்து காலத்தை கூட மறந்திருந்திட..... காணாத ஒரு கருமை நிழல் காத்திருக்க கடைசி பயணம் ஆகிவிடும் என கனவிலும் கூட கருதவில்லை.... காதல் கணங்கள் ஒவ்வொன்றும் காலத்தின் கரங்களில் உருக கண்ணீராய் மாறிய கடைசி நெற்றி முத்தம்.... காதல் சிரிப்பு காற்றில் கரைந்து கண்கள் நனைக்க.... கடைசியில் மீதமாய் காயம் தந்த நினைவுகளும் காதலித்த நிமிடங்கள் தான்.... காலம் கடந்தும் காதல் அழியாமல் கண்ணீரில் வாழும் காதலர்கள்...
M MEGALAVEERA Well-known member Member May 5, 2026 #8 nice Mrs beena loganathan said: அக்கா குழந்தை அவள் வாடகை தாய் அதானே ஆபிசர் Click to expand... ithai than naum guss pannanen ana ava itha avan kitaye solli irukkalam
nice Mrs beena loganathan said: அக்கா குழந்தை அவள் வாடகை தாய் அதானே ஆபிசர் Click to expand... ithai than naum guss pannanen ana ava itha avan kitaye solli irukkalam
S Suheera Nusry Well-known member Member May 14, 2026 #10 தன் நேசத்தினை நிரூபிக்க துடிக்கும் அவளின் பிடிவாதம்...