கானலானாயோ காதலே

Advertisement

S. Sivagnanalakshmi

Active member
Member
கதை அருமை. கூட்டுக் குடும்பத்தில் ஒரு காதல் திருமணம் செய்து வந்த நீரதி படும் அல்லல் வளர் பாட்டி தேசிகன் ஆழி இவர்கள் கோபம் வருகிறது வேலையும் செய்து மதிப்பு இல்லை கணவன் துணையும் இல்லை காதல் திருமணம் ஏற்றுக் கொண்டதே பெரிது என்று சொல்லி அவளுக்கும் அவனுக்கும் மரியாதை இல்லாமல் பண்ணிட்டான்.அமுதன் தீபு நிலா தாரங்கினி டூ மச். தீபு கல்யாணம் பவ்யா வந்து எல்லோரையும் போட்டு வாங்குவது சூப்பர். பவ்யா பாட்டி சூப்பர். நீரதி பவ்யா இருவரும் கர்ப்பம் ஆனபிறகு கொஞ்சம் ஓய்வு. ரதி அண்ணா வெளிநாட்டில் இருக்க பிரசவத்திற்கு கூட்டிட்டு போக தப்பித்தால் வளர் மாமி சீ வந்த பிறகு நீரதி பொண்ணை பற்றி பேச கோபம் கொண்டு வீட்டைவிட்டு போக சூப்பர் ரதி. ஆழி பொண்டாட்டி கூட்டிட்டு வர சொல்ல அவள் வரமாட்டேன் டிவோர்ஸ் வேண்டும் என்க இங்கேயே வந்து அவனுக்கு என்று கடையை ஆரம்பிக்க அவள் தனிவீடு பார்த்து போக பவ்யா வீட்டிற்கு வந்தாலும் தாரங்கினி வேலையை பார்க்க வேண்டும் இல்லை தனியாக இருக்க போகிறேன் சொல்ல ஆழி வரச் சொல்ல அவன் வீட்டில் நடந்ததை சொல்ல எல்லோருக்கும் தனியாக வீடு சமையல் என்று ஆகிவிடுகிறது ஆழி ரதி காதல் அழகாக மாற நிலா பிரச்சினை யுடன் வர திரும்ப அனுப்ப . நல்ல போய்கிட்டு இருக்கும் வளர் அவ்வப்போது பிரச்சினை நிலா பிரச்சினை எல்லாம் சமாளித்து அவர் அவர் வீட்டில் சுபம். கணவன் துணை யிருந்தால் வாழ்க்கை அழகு தான். வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன்.
 

Advertisement

Advertisement

Back
Top