வான் தழுவிடிலோ வெண்ணிலவே 09

Advertisement

First meeting super
பதுங்கும் புலி , பெண் சிங்கம்…
ஆவலை தூண்டுகிறது
வாவ் வாவ் ஒரே மூச்சிலே இத்தனை தூரம் வந்துட்டீங்க. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க கமெண்ட்ஸ். நன்றிகள் பலப் பல மா
 
யப்பா ஹீரோ ..!நீ மூளைக்காரன்டா,😀
ஆனாலும் உன்ன எதிர்த்து நிற்கும் பெண்சிங்கம் லேசுப்பட்ட ஆள் இல்லை நீ ரொம்ப போராடணும்.
 
  • Love
Reactions: M&V
யப்பா ஹீரோ ..!நீ மூளைக்காரன்டா,😀
ஆனாலும் உன்ன எதிர்த்து நிற்கும் பெண்சிங்கம் லேசுப்பட்ட ஆள் இல்லை நீ ரொம்ப ப
யப்பா ஹீரோ ..!நீ மூளைக்காரன்டா,😀
ஆனாலும் உன்ன எதிர்த்து நிற்கும் பெண்சிங்கம் லேசுப்பட்ட ஆள் இல்லை நீ ரொம்ப போராடணும்.
போராடறானா அடங்கிப் போகறானா இன்னைக்கு எபி படிச்சிட்டு வாங்க. தொடர்ந்து கதையை ரசித்து ரசித்து படிப்பதற்கு மனம் நிறைந்த நன்றிகள
 
Mind blowing episode. ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என அழுத்திக்கூறும் அருமையான எபி.

விக்ரம், அவனே தன் குணாதிசயங்களை ஒத்துக்கொண்டு, ‘ஆமாம்! நான் இப்படித்தான்’ எனக் கூறுவது போல வரும் அவன் எண்ணங்களே அவன்மேல் தனி ஓர் ஈர்ப்பு வரவைக்கிறது. Lovely characterization.

அவனுக்கு இணையாக இருந்தது ஆராவின் காட்சிகள். அவனைப் பார்த்ததும் அவள் மனத்தில் தோன்றிய எண்ணங்கள், அவள் உயர்ந்த குணைத்தை வெகு அழகாக உணர்த்துகிறது.

முறுக்கிக்கொண்டு US போனவள் அவனிடம் திரும்பி வந்துவிடுவாள் என்று சொல்லாமல் சொல்கிறது.

விக்ரமும் ஓர் இடத்தில், அவளுடன் மோதிக்கொள்ளப்போவதெல்லாம் இல்லை. சாமரம் வீச வழி வகுக்க… என்று சொல்லுவானே. அது அவன் குணத்தை காட்டுகிறது.

They are truly made for each other முகிலன் ஆத்தரே!
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top